Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யார் என்னைக் கைவிட்டாலும்

yar ennaik kaivittalum

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Csus4 C யார் என்னைக் கைவிட்டாலும் yar ennaik kaivittalum Csus4 Fm இயேசு கைவிடமாட்டார் iyEsu kaivitamattar Csus4 Fm கைவிடமாட்டார் kaivitamattar Fm6 C கைவிடமாட்டார் kaivitamattar Fm add9 கைவிடமாட்டார் kaivitamattar Fm Fm6 Csus4 தாயும் அவரே தந்தையும் அவரே thayum avarE thanthaiyum avarE Fm6 Fm Fm6 Fm தாலாட்டுவார் சீராட்டுவார் thalattuvar sIrattuvar ...யார் என்னைக் ...yar ennaik Fm Fm6 Csus4 வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம் vEthanai thunpam nerukkum pOthellam Fm6 Fm Fm6 Fm வேண்டிடுவேனே காத்திடுவாரே vENtituvEnE kaththituvarE ...யார் என்னைக் ...yar ennaik Fm Fm6 Csus4 இரத்ததாலே கழுவிவிட்டாரே iraththathalE kazhuvivittarE Fm6 Fm Fm6 Fm இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே iratsippin santhOsham enakkuth thantharE ...யார் என்னைக் ...yar ennaik Fm Fm6 Csus4 ஆவியினாலே அபிஷேகம் செய்து aaviyinalE apishEkam seythu Fm6 Fm Fm6 Fm அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே anpu vasanaththal nataththukinRarE Fm Fm6 Csus4 எனக்காகவே மனிதனானார் enakkakavE manithananar Fm6 Fm Fm6 Fm எனக்காகவே பாடுபட்டார் enakkakavE patupattar ...யார் என்னைக் ...yar ennaik Fm Fm6 Csus4 எனக்காகவே காயப்பட்டார் enakkakavE kayappattar Fm6 Fm Fm6 Fm என் நோய்கள் சுமந்து கொண்டார் en nOykaL sumanthu koNtar ...யார் என்னைக் ...yar ennaik


https://churchspot.com/?p=685

Send a Feedback about this Song


Latest Songs