Gm Cm6 Eb Gm
அடிமை நான் ஆண்டவரே என்னை
atimai nan aaNtavarE ennai
Cm6 Gm
ஆட்கொள்ளும் என் தெய்வமே
aatkoLLum en theyvamE
Bb
தெய்வமே தெய்வமே
theyvamE theyvamE
Gm Eb Cm
அடிமை நான் ஆட்கொள்ளும்
atimai nan aatkoLLum
Cm6 Eb Cm Gm
அடிமை நான் ஆட்கொள்ளும்
atimai nan aatkoLLum
Bb Gm
என் உடல் உமக்குச் சொந்தம் இதில்
en utal umakkus sontham ithil
Eb Cm6 Gm
எந்நாளும் வாசம் செய்யும்
ennaLum vasam seyyum
...அடிமை நான்
...atimai nan
Bb Gm
உலக இன்பமெல்லாம் நான்
ulaka inpamellam nan
Eb Cm6 Gm
உதறித் தள்ளி விட்டேன்
uthaRith thaLLi vittEn
...அடிமை நான்
...atimai nan
Bb Gm
பெருமை செல்வமெல்லாம் இனி
perumai selvamellam ini
Eb Cm6 Gm
வெறுமை என்றுணர்ந்தேன்
veRumai enRuNarnthEn
...அடிமை நான்
...atimai nan
Bb Gm
வாழ்வது நானல்ல என்னில்
vazhvathu nanalla ennil
Eb Cm6 Gm
இயேசுவே வாழ்கின்றீர்
iyEsuvE vazhkinRIr
...அடிமை நான்
...atimai nan
Bb Gm
என் பாவம் மன்னித்தருளும் உம்
en pavam manniththaruLum um
Eb Cm6 Gm
இரத்தத்தால் கழுவி விடும்
iraththaththal kazhuvi vitum
...அடிமை நான்
...atimai nan
Bb Gm
முள்முடி எனக்காக ஐயா
muLmuti enakkaka aiya
Eb Cm6 Gm
கசையடி எனக்காக
kasaiyati enakkaka
...அடிமை நான்
...atimai nan
Bb Gm
என் பாவம் சுமந்து கொண்டீர் என்
en pavam sumanthu koNtIr en
Eb Cm6 Gm
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்
nOykaL eeRRuk koNtIr
...அடிமை நான்
...atimai nan