Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆண்டவரே உம் பாதம்

aaNtavarE um patham

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am Gsus4 ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் aaNtavarE um patham saraNatainthEn Am C அடிமை நான் ஐயா atimai nan aiya Am C Gsus4 ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் aayiram aayiram thunpangkaL vanthalum Am C அகன்று போக மாட்டேன் உம்மை விட்டு akanRu pOka mattEn ummai vittu Gsus4 C அகன்று போக மாட்டேன் akanRu pOka mattEn C ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு ovvoru naLum um kural kEttu C6 Am அதன்படி நடக்கின்றேன் athanpati natakkinREn Am Cm6 உலகினை மறந்து உம்மையே நோக்கி ulakinai maRanthu ummaiyE nOkki Gsus4 C ஓடி வருகின்றேன் ooti varukinREn ...ஆண்டவரே உம் ...aaNtavarE um C வாலிபன் தனது வழிதனையே valipan thanathu vazhithanaiyE C6 Am எதனால் சுத்தம் பண்ணுவான் ethanal suththam paNNuvan Am Cm6 தேவனே உமது வார்த்தையின்படியே thEvanE umathu varththaiyinpatiyE Gsus4 C காத்துக் கொள்வதனால் kaththuk koLvathanal ...ஆண்டவரே உம் ...aaNtavarE um C வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் vEthaththiluLLa athisayam anaiththum C6 Am நன்கு புரியும்படி nanku puriyumpati Am Cm6 தேவனே எனது கண்களையே thEvanE enathu kaNkaLaiyE Gsus4 C தினமும் திறந்தருளும் thinamum thiRantharuLum ...ஆண்டவரே உம் ...aaNtavarE um C நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும் nan natappathaRku pathaiyaik kattum C6 Am தீபமே உம் வசனம் thIpamE um vasanam Am Cm6 செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே sellum vazhikku veLissamum athuvE Gsus4 C தேவனே உம் வாக்கு thEvanE um vakku ...ஆண்டவரே உம் ...aaNtavarE um C தேவனே உமக்கு எதிராய் நான் thEvanE umakku ethiray nan C6 Am பாவம் செய்யாதபடி pavam seyyathapati Am Cm6 உமது வாக்கை என் இருதயத்தில் umathu vakkai en iruthayaththil Gsus4 C பதித்து வைத்துள்ளேன் pathiththu vaiththuLLEn ...ஆண்டவரே உம் ...aaNtavarE um


https://churchspot.com/?p=699

Send a Feedback about this Song


Latest Songs