Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தெய்வமே இயேசுவே

theyvamE iyEsuvE

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm தெய்வமே இயேசுவே theyvamE iyEsuvE C7 Dm உம்மைத் தேடுகிறேன் ummaith thEtukiREn Gm தினம் தினம் உம்மையே thinam thinam ummaiyE C7 Dm நோக்கிப் பார்க்கின்றேன் nOkkip parkkinREn C A F ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் sthOththiram sthOththiram Bb A Dm ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் sthOththiram sthOththiram Dm Bb C உலகப் பெருமை இன்பமெல்லாம் ulakap perumai inpamellam C7 Dm உமக்காய் இழந்தேனையா umakkay izhanthEnaiya Bb உம்மைப் பிரிக்கும் பாவங்களை ummaip pirikkum pavangkaLai C C7 Dm இனிமேல் வெறுத்தேனையா inimEl veRuththEnaiya Bb C A C உம் சித்தம் நிறைவேற்றுவேன் um siththam niRaivERRuvEn Bb Dm உமக்காய் வாழ்ந்திடுவேன் umakkay vazhnthituvEn ...தெய்வமே ...theyvamE Dm Bb C எதை நான் பேச வேண்டுமென்று ethai nan pEsa vENtumenRu C7 Dm கற்றுத் தாருமையா kaRRuth tharumaiya Bb எவ்வழி நடக்க வேண்டுமென்று evvazhi natakka vENtumenRu C C7 Dm பாதை காட்டுமையா pathai kattumaiya Bb C A C ஒளியான தீபமே oLiyana thIpamE Bb Dm வழிகாட்டும் தெய்வமே vazhikattum theyvamE ...தெய்வமே ...theyvamE Dm Bb C உலகம் வெறுத்து பேசட்டுமே ulakam veRuththu pEsattumE C7 Dm உம்மில் மகிழ்ந்திருப்பேன் ummil makizhnthiruppEn Bb காரணமின்றி பகைக்கட்டுமே karaNaminRi pakaikkattumE C C7 Dm கர்த்தரைத் துதித்திடுவேன் karththaraith thuthiththituvEn Bb C A C சிலுவை சுமந்தவரை siluvai sumanthavarai Bb Dm சிந்தையில் நிறுத்துகிறேன் sinthaiyil niRuththukiREn ...தெய்வமே ...theyvamE


https://churchspot.com/?p=707

Send a Feedback about this Song


Latest Songs