C G
தேவ பிரசன்னமே
thEva pirasannamE
F C
இரங்கியே வந்திடுதே -2
irangkiyE vanthituthE -2
C
தேவனின் மகிமை
thEvanin makimai
F
நம்மையெல்லாம்
nammaiyellam
Am Bb G7
பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே
parisuththa sthalaththil mUtuthE
-தேவ பிரசன்னமே
-thEva pirasannamE
C G
தேவனின் நல்ல தூதர்கள்
thEvanin nalla thUtharkaL
Am G
நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார்
nammai suRRilum ingku niRkiRar
... தேவனின்
... thEvanin
C G
தேவனின் தூய அக்கினி
thEvanin thUya akkini
Am
இங்கு நமக்குள்ளே
ingku namakkuLLE
G
இரங்கி வந்திடுதே
irangki vanthituthE
... தேவனின்
... thEvanin
C G
வானத்தின் அபிஷேகமே
vanaththin apishEkamE
Am
இன்று நமக்குள்ளே
inRu namakkuLLE
G
நிரம்பி வழியுதே
nirampi vazhiyuthE
... தேவனின்
... thEvanin