Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இன்ப நேசர் இயேசுவே

inpa nEsar iyEsuvE

 Bb | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb Eb இன்ப நேசர் இயேசுவே உந்தன் நேசமே inpa nEsar iyEsuvE unthan nEsamE Cm F F7 Bb திராட்சைரசம் பார்க்கிலும் மதுரமானதே thiratsairasam parkkilum mathuramanathE Bb Bb7 Eb உந்தன் நாமம் ஊற்றுண்ட பரிமளமே unthan namam uuRRuNta parimaLamE Cm F F7 Bb Bb7 என் மனமகிழ்ச்சி நீர் மணவாளனே en manamakizhssi nIr maNavaLanE Eb F F7 Bb என் மனமகிழ்ச்சி நீர் மணவாளனே en manamakizhssi nIr maNavaLanE Bb Eb வாரீர்க கல்வாரி மாறா நேசத்தை varIrka kalvari maRa nEsaththai F7 Bb அன்பர் இயேசுவில் பாரீர் anpar iyEsuvil parIr Bb Eb இன்ப நேசர் இயேசுவே மணவாளனே inpa nEsar iyEsuvE maNavaLanE Cm F F7 Bb உந்தன் நேச கொடி என் மேல் பறந்திடுதே unthan nEsa koti en mEl paRanthituthE Bb Bb7 Eb உந்தன் தூய நேசத்தால் எந்தன் உள்ளத்தை unthan thUya nEsaththal enthan uLLaththai Cm F F7 Bb Bb7 கவர்ந்துக்கொண்டீரே என் மணவாளனே kavarnthukkoNtIrE en maNavaLanE Eb F F7 Bb கவர்ந்துக்கொண்டீரே என் மணவாளனே kavarnthukkoNtIrE en maNavaLanE -வாரீர் -varIr Bb Eb இன்ப நேசர் இயேசு நீர் என்னுடையவர் inpa nEsar iyEsu nIr ennutaiyavar Cm F F7 Bb உமது கை நிதம் என்னை அணைக்கின்றதே umathu kai nitham ennai aNaikkinRathE Bb Bb7 Eb என்னை உந்தன் இதயததில் முத்திரையைப் போல் ennai unthan ithayathathil muththiraiyaip pOl Cm F F7 Bb Bb7 பதித்துக்கொண்டீரே என் மணவாளனே pathiththukkoNtIrE en maNavaLanE Eb F F7 Bb பதித்துக்கொண்டீரே என் மணவாளனே pathiththukkoNtIrE en maNavaLanE -வாரீர் -varIr . .

Send a Feedback about this Song