Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் அன்பே

en anpE

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am என் அன்பே, என் அன்பே en anpE en anpE D Em என் அன்பே, என் அன்பே en anpE en anpE Em உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் unthan maka parisuththa sthalaththil Am நான் உம்மை பார்க்கணும் nan ummai parkkaNum D உந்தன் முகத்தை பார்த்து unthan mukaththai parththu B Em நான் உம்மை ரசிக்கணும் nan ummai rasikkaNum Em பாவியைப் போல தூரத்தில் நின்று paviyaip pOla thUraththil ninRu Am பார்த்திட விரும்பவில்லை parththita virumpavillai D பிள்ளையை போல உம்மிடம் வந்து piLLaiyai pOla ummitam vanthu B Em பேசிட விரும்புகிறேன் pEsita virumpukiREn ...என் அன்பே ...en anpE Em மகனாய் வந்து மடியில் தவழ்ந்து makanay vanthu matiyil thavazhnthu Am நேசம் பகிர்ந்திடுவேன் nEsam pakirnthituvEn D முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி muththangkaL thanthu pasaththai katti B Em பரவசம் அடைந்திடுவேன் paravasam atainthituvEn ...என் அன்பே ...en anpE Em வாரினால் அடிப்பட்டு முள்முடி சுமந்த varinal atippattu muLmuti sumantha Am அன்பை எண்ணுகிறேன் anpai eNNukiREn D துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த thurOkiyay iruntha ennaiyum nEsiththa B Em அன்பை பாடுகிறேன் anpai patukiREn ...என் அன்பே ...en anpE Em நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு nIr veRuththitum ella kariyam vittu Am முற்றும் விலகிடுவேன் muRRum vilakituvEn D அறைக்குள் வந்து அருகில் உம்மோடு aRaikkuL vanthu arukil ummOtu B Em இரகசியம் பேசிடுவேன் irakasiyam pEsituvEn ...என் அன்பே ...en anpE உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் unthan maka parisuththa sthalaththil Am நான் உம்மை பார்த்து nan ummai parththu D உந்தன் முகத்தை பார்த்து unthan mukaththai parththu B Em நான் உம்மை ரசிக்கின்றேன் nan ummai rasikkinREn ...என் அன்பே ...en anpE


https://churchspot.com/?p=1406

Send a Feedback about this Song


Latest Songs