Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் என்னை தந்தேனே

nan ennai thanthEnE

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A நான் என்னை தந்தேனே nan ennai thanthEnE Bm G இன்று தந்தேனே inRu thanthEnE Em A D அன்பரின் சேவைக்கென்றே anparin sEvaikkenRE D Bm அர்பணித்தேன் என்னை இன்றே arpaNiththEn ennai inRE D C A அன்பரின் சேவைக்கென்றே anparin sEvaikkenRE -நான் என்னை -nan ennai D Bm ஆவி, ஆத்துமா aavi aaththuma G D சரீரமெல்லாம் sarIramellam Bm F#m ஆண்டவர் பாதத்தில் aaNtavar pathaththil G D அர்பணித்தேன் arpaNiththEn -நான் என்னை -nan ennai D Bm என் பட்டங்கள், en pattangkaL G D படிப்புகள் பதவியெல்லாம் patippukaL pathaviyellam Bm F#m ஆண்டவர் பாதத்தில் aaNtavar pathaththil G D அர்பணித்தேன் arpaNiththEn -நான் என்னை -nan ennai D Bm என் எண்ணங்கள், en eNNangkaL G D ஏக்கங்கள், நோக்கமெல்லாம் eekkangkaL nOkkamellam Bm F#m ஆண்டவா ஆளுகை aaNtava aaLukai G D செய்திடுமே seythitumE -நான் என்னை -nan ennai

Send a Feedback about this Song