Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் நல்லவர் என்பதில்

nIr nallavar enpathil

 G | Rock & Roll 
Lyrics PPT* தமிழ் A- A+

G நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை nIr nallavar enpathil santhEkamillai C Em பெரியவர் என்பதில் மாற்றமேயில்லை periyavar enpathil maRRamEyillai G D7 உயர்ந்தவர் என்பதில் மாற்றமில்லை uyarnthavar enpathil maRRamillai C D கல்லறை திறந்தது உண்மை தான் kallaRai thiRanthathu uNmai than Em D உயிருடன் எழுந்ததும் உண்மை தான் uyirutan ezhunthathum uNmai than C D பரலோகம் சென்றது உண்மை தான் paralOkam senRathu uNmai than Em D7 மீண்டும் வருவது உண்மை தான் mINtum varuvathu uNmai than ...நீர் நல்லவர் ...nIr nallavar G எனக்காக சிலுவையில் மரித்ததும் உண்மை enakkaka siluvaiyil mariththathum uNmai C காலாலே சாத்தானை மிதித்தது உன்மை kalalE saththanai mithiththathu unmai G இரத்தத்தால் என்னை மீட்டதும் உண்மை iraththaththal ennai mIttathum uNmai C G இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை iratsippai enakku kotuththathu uNmai C G உண்மை தானே உண்மை தானே uNmai thanE uNmai thanE ...நீர் நல்லவர் ...nIr nallavar G ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே aathiyil varththaiyay irunthavar nIrE C மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே mamsaththil ulakil vanthavar nIrE G தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே thEsangkaL thEtitum pirapalamum nIrE C G ராஜாக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே rajakkaL natungkitum rajanum nIrE C G ஈடற்றவரே, இனையற்றவரே iitaRRavarE inaiyaRRavarE ...நீர் நல்லவர் ...nIr nallavar


https://churchspot.com/?p=1395

Send a Feedback about this Song


Latest Songs