Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை காக்கக் கர்த்தர் உண்டு

ennai kakkak karththar uNtu

 F | unknown 
Lyrics PPT* தமிழ் A- A+

F என்னை காக்கக் கர்த்தர் உண்டு ennai kakkak karththar uNtu F7 C கருத்தாய் என்னை காப்பார் karuththay ennai kappar இராப்பகல் கண்ணுரங்காமல் irappakal kaNNurangkamal C7 F கண்மணிப் போல காப்பார் kaNmaNip pOla kappar Bb என் கால்கள் கல்லில் இடறாமல் en kalkaL kallil itaRamal F தூதர்கள் கொண்டு காப்பார் thUtharkaL koNtu kappar Bb நான் படுத்து உரங்கினாலும் nan patuththu urangkinalum F அவர் கண்ணுரங்காமல் காப்பார் avar kaNNurangkamal kappar F பகல் நேரம் பறந்திடும் அம்பும் pakal nEram paRanthitum ampum C7 ஒன்றும் செய்ய முடியாதே onRum seyya mutiyathE F இராச்சாம பயங்கரத்தாலும் irassama payangkaraththalum F F7 ஒன்றும் சேய்ய முடியாதே onRum sEyya mutiyathE Bb இருளில் நடமாடும் கொள்ளை நோயும் iruLil natamatum koLLai nOyum F ஒன்றும் செய்யாதே onRum seyyathE Bb மத்தியான பாழாக்கும் சங்காரம் maththiyana pazhakkum sangkaram F ஒன்றும் சேய்யாதே onRum sEyyathE -என்னை காக்கக் -ennai kakkak F சிங்கத்தின் கெபியில் கூட singkaththin kepiyil kUta C7 பயந்திடவே நான் பயந்திட மாட்டேன் payanthitavE nan payanthita mattEn F தீவிரமாய் தீவிரித் என்னை thIviramay thIvirith ennai F F7 காத்திட வந்திடும் தேவன் உண்டே kaththita vanthitum thEvan uNtE Bb அக்கினியின் சூழையில் நடுவில் akkiniyin sUzhaiyil natuvil F எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன் erinthitavE nan erinthita mattEn Bb கரத்திற்க்குள் மறைத்துக் கொண்டு karaththiRkkuL maRaiththuk koNtu F கருத்தாய் காக்கும் தேவன் உண்டே karuththay kakkum thEvan uNtE F என்னை காக்க கர்த்தர் உண்டு ennai kakka karththar uNtu -என்னை காக்கக் -ennai kakkak


https://churchspot.com/?p=1388

Send a Feedback about this Song


Latest Songs