D A
நான் என்னை தந்தேனே
nan ennai thanthEnE
Bm G
இன்று தந்தேனே
inRu thanthEnE
Em A D
அன்பரின் சேவைக்கென்றே
anparin sEvaikkenRE
D Bm
அர்பணித்தேன் என்னை இன்றே
arpaNiththEn ennai inRE
D C A
அன்பரின் சேவைக்கென்றே
anparin sEvaikkenRE
-நான் என்னை
-nan ennai
D Bm
ஆவி, ஆத்துமா
aavi aaththuma
G D
சரீரமெல்லாம்
sarIramellam
Bm F#m
ஆண்டவர் பாதத்தில்
aaNtavar pathaththil
G D
அர்பணித்தேன்
arpaNiththEn
-நான் என்னை
-nan ennai
D Bm
என் பட்டங்கள்,
en pattangkaL
G D
படிப்புகள் பதவியெல்லாம்
patippukaL pathaviyellam
Bm F#m
ஆண்டவர் பாதத்தில்
aaNtavar pathaththil
G D
அர்பணித்தேன்
arpaNiththEn
-நான் என்னை
-nan ennai
D Bm
என் எண்ணங்கள்,
en eNNangkaL
G D
ஏக்கங்கள், நோக்கமெல்லாம்
eekkangkaL nOkkamellam
Bm F#m
ஆண்டவா ஆளுகை
aaNtava aaLukai
G D
செய்திடுமே
seythitumE
-நான் என்னை
-nan ennai