Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பேசு சபையே பேசு

pEsu sapaiyE pEsu

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C5 பேசு, பேசு பேசு, பேசு pEsu pEsu pEsu pEsu G#5 Bb5 பேசு சபையே பேசு pEsu sapaiyE pEsu C5 பேசு சபையே பேசு pEsu sapaiyE pEsu C Am பேசு சபையே பேசு pEsu sapaiyE pEsu C Dm பேசு சபையே பேசு pEsu sapaiyE pEsu C Am பேசு சபையே பேசு pEsu sapaiyE pEsu C Dm G C பேசு சபையே பேசு pEsu sapaiyE pEsu C இது உலர்ந்த எலும்புகள் ithu ularntha elumpukaL Em Dm உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள் uyirpeRRu ezhumpitum natkaL F இது தள்ளாடும் முழங்கால்கள் ithu thaLLatum muzhangkalkaL Dm C புது பெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள் puthu pelan peRRukkoLLum natkaL C இது கோணல்கள் யாவும் ithu kONalkaL yavum Em Dm நேராக மாறிடும் நாட்கள் nEraka maRitum natkaL F இது கரடான பாதைகள் ithu karatana pathaikaL Dm C செவ்வையாக மாறிடும் நாட்கள் sevvaiyaka maRitum natkaL -பேசு சபையே -pEsu sapaiyE C நரம்புகள் உருவாகும் narampukaL uruvakum Am எலும்புகள் ஒன்று சேரும் elumpukaL onRu sErum C F தசைகளும் புதிதாக தோன்றும் thasaikaLum puthithaka thOnRum Dm ஆவியின் அசைவாலும் aaviyin asaivalum G கர்த்தரின் வார்த்தையாலும் karththarin varththaiyalum G7 C புது ஜீவன் உனக்குள்ளாய் தோன்றும் puthu jIvan unakkuLLay thOnRum பேசு சபையே பேசு – (4) pEsu sapaiyE pEsu 4 C மேகங்கள் சூழ்ந்திடவே mEkangkaL sUzhnthitavE Am இரைச்சலும் பெருகிடவே iraissalum perukitavE C F பெரு மழை தேசத்தில் பெய்யும் peru mazhai thEsaththil peyyum Dm கல்வாரி இரத்தத்தாலே kalvari iraththaththalE G ஜாதிகள் மீட்கப்பட்டு jathikaL mItkappattu G7 C கர்த்தரை தெய்வமாக வாழ்த்தும் karththarai theyvamaka vazhththum பேசு சபையே பேசு – (4) pEsu sapaiyE pEsu 4 C ஜாதிகள் முழங்கிடவும் jathikaL muzhangkitavum Am தேசங்கள் உயர்ந்திடவும் thEsangkaL uyarnthitavum C F கர்த்தரின் கிரியைகள் தோன்றும் karththarin kiriyaikaL thOnRum Dm மரித்தோரின் பள்ளத்தாக்கில் mariththOrin paLLaththakkil G துதிக்கின்ற சேனை ஒன்று thuthikkinRa sEnai onRu G7 C கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும் karththarin jIvan peRRu ezhumpum பேசு சபையே பேசு – (4) pEsu sapaiyE pEsu 4 C இது உலர்ந்த எலும்புகள் ithu ularntha elumpukaL Em Dm உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள் uyirpeRRu ezhumpitum natkaL F இது தள்ளாடும் முழங்கால்கள் ithu thaLLatum muzhangkalkaL Dm புது பெலன் பெற்றுக்கொள்ளும் puthu pelan peRRukkoLLum C நாட்கள் natkaL C இது கோணல்கள் யாவும் ithu kONalkaL yavum Em Dm நேராக மாறிடும் நாட்கள் nEraka maRitum natkaL F இது கரடான பாதைகள் ithu karatana pathaikaL Dm C செவ்வையாக மாறிடும் நாட்கள் sevvaiyaka maRitum natkaL - பேசு சபையே பேசு - pEsu sapaiyE pEsu பேசு, பேசு pEsu pEsu C ஜீவனை பேசு jIvanai pEsu G இரட்சிப்பை பேசு iratsippai pEsu Am சுவாசத்தை பேசு suvasaththai pEsu F அற்புதத்தை பேசு aRputhaththai pEsu C ஜீவனை பேசு jIvanai pEsu Am இரட்சிப்பை பேசு iratsippai pEsu F சுவாசத்தை பேசு suvasaththai pEsu G அற்புதத்தை பேசு aRputhaththai pEsu -பேசு, பேசு -pEsu pEsu C F G சபையே நீ எழும்பிடு sapaiyE nI ezhumpitu G F C காற்றே நீ வீசிடு kaRRE nI vIsitu C Am போற்று சபையே போற்று pORRu sapaiyE pORRu C Dm போற்று சபையே போற்று pORRu sapaiyE pORRu C Am போற்று சபையே போற்று pORRu sapaiyE pORRu C Dm G போற்று சபையே போற்று pORRu sapaiyE pORRu -பேசு சபையே பேசு -pEsu sapaiyE pEsu


https://churchspot.com/?p=1410

Send a Feedback about this Song


Latest Songs