Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராஜாதி ராஜாவாக

rajathi rajavaka

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E ராஜாதி ராஜாவாக rajathi rajavaka A E அரசாளும் தேவனே arasaLum thEvanE E உம்மை போன்ற ummai pOnRa F#m தேவன் இல்லை thEvan illai B உம்மை போன்ற ummai pOnRa E கர்த்தர் இல்லை karththar illai E A ராஜ்யம், வல்லமை, rajyam vallamai B E மாட்சிமை உமதே matsimai umathE E G#m உலகில் உள்ள யாவற்றிற்கும் ulakil uLLa yavaRRiRkum C#m E சொந்தக்காரரே sonthakkararE E G#m நதிகள் கூட கைகள் தட்டி nathikaL kUta kaikaL thatti A E உம்மை பாடுதே ummai patuthE ...ராஜ்யம் ...rajyam E G#m நீதியுள்ள ராஜாவாக nIthiyuLLa rajavaka C#m E ஆளும் தெய்வமே aaLum theyvamE E G#m இரக்கம், உருக்கம் தயவு யாவும் irakkam urukkam thayavu yavum A E உம்மில் தான் உண்டே ummil than uNtE ...ராஜ்யம் ...rajyam E G#m பாவம் போக்க பாலகனாக pavam pOkka palakanaka C#m E மண்ணில் வந்தவரே maNNil vanthavarE E G#m உலகை ஆளும் ராஜாவாக ulakai aaLum rajavaka A E மீண்டும் வருவீரே mINtum varuvIrE E G#m கண்ணீர் கவலை கஷ்டம் kaNNIr kavalai kashtam C#m E யாவும் நீக்கி போட்டீரே yavum nIkki pOttIrE E G#m சந்தோஷமும் சமாதானமும் santhOshamum samathanamum A E நிறைவாய் தந்தீரே niRaivay thanthIrE ...ராஜ்யம் ...rajyam E C#m ராஜாதி ராஜா இயேசுவே rajathi raja iyEsuvE E B கர்த்தாதி கர்த்தர் இயேசுவே karththathi karththar iyEsuvE E C#m தேவாதி தேவன் இயேசுவே thEvathi thEvan iyEsuvE E B மன்னாதி மன்னன் இயேசுவே mannathi mannan iyEsuvE E C#m மண்ணில் வந்தவர் இயேசுவே maNNil vanthavar iyEsuvE E B மரணத்தை வென்றவர் இயேசுவே maraNaththai venRavar iyEsuvE E C#m பரலோகம் சென்றவர் இயேசுவே paralOkam senRavar iyEsuvE E B மீண்டும் வருவாரே இயேசுவே mINtum varuvarE iyEsuvE

Send a Feedback about this Song