Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஊற்றிடுமே உம் வல்லமையை

uuRRitumE um vallamaiyai

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C ஊற்றிடுமே உம் வல்லமையை uuRRitumE um vallamaiyai D Em G D இந்த நாளில் எங்கள் மேலே intha naLil engkaL mElE Em C ஊற்றிடுமே உம் அக்கினியை uuRRitumE um akkiniyai D Em இந்த நாளில் எங்கள் மேலே intha naLil engkaL mElE D B Em இந்த நாளில் எங்கள் மீது வல்லமையோடே intha naLil engkaL mIthu vallamaiyOtE Em Am வல்லமை, வல்லமை தாருமே vallamai vallamai tharumE D Em C D தேசத்தை உமக்காக கலக்கிட thEsaththai umakkaka kalakkita Em Am அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே apishEkam apishEkam uuRRumE D Em அனல் கொண்டு உமக்காக எழும்பிட anal koNtu umakkaka ezhumpita Em C பெந்தேகோஸ்தே நாளில் செய்தது போல penthEkOsthE naLil seythathu pOla D Em அக்கினியின் நவுகள் பொழிந்திடுமே akkiniyin navukaL pozhinthitumE E A அப்போஸ்தல நாட்களில் செய்தது போல appOsthala natkaLil seythathu pOla D B Em இன்றும் செய்ய வேண்டுமே inRum seyya vENtumE ...ஊற்றிடுமே ...uuRRitumE Em C மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று mamsamana yavar mElum uuRRuvEn enRu D Em C D வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே vakku thantha aaviyai uuRRa vENtumE E A நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே nIssal aazham koNtu senRu nIntha seyyumE D B Em நதியாய் பாய்ந்திடுமே nathiyay paynthitumE ...ஊற்றிடுமே ...uuRRitumE Em C அற்புதங்கள் திரளாய் நடந்திடவே aRputhangkaL thiraLay natanthitavE D Em C D அற்புதத்தின் ஆவியே வந்திடுமே aRputhaththin aaviyE vanthitumE E A அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே anthakara sangkilikaL aRunthitavE D B Em அக்கினியை ஊற்றிடுமே akkiniyai uuRRitumE ...ஊற்றிடுமே ...uuRRitumE


https://churchspot.com/?p=1425

Send a Feedback about this Song


Latest Songs