Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை கண்டவரே

ennai kaNtavarE

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E என்னை கண்டவரே ennai kaNtavarE F#m என்னை காண்பவரே ennai kaNpavarE B என்னை காத்தவரே ennai kaththavarE E என்னை காப்பவரே ennai kappavarE E A அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya E B அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya C#m A அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya E B அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya E C#m பாவியாய் இருந்த என்னை கண்டுக்கொண்டவரே paviyay iruntha ennai kaNtukkoNtavarE E C#m F#m B பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே pasamay marpOtu aNaiththuk koNtIrE B நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே nerukkaththil iruntha ennai thEti vanthIrE F#m B E நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே nerungki anpaka sErththuk koNtIrE ...அல்லேலூயா ...allElUya E C#m கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே katantha kalamellam kaththuk koNtIrE E C#m F#m B வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே varukiRa kalaththilum kaththuk koLvIrE B கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரே kotuththa vakkuththaththam pUrththi seythIrE F#m B E புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே puthiya vakkuRuthi kotuththu vittIrE ...அல்லேலூயா ...allElUya E C#m தள்ளாடி நடந்த என்னை தேடி வந்தீரே thaLLati natantha ennai thEti vanthIrE E C#m F#m B மதில்களை தாண்டும் படி தூக்கி விட்டீரே mathilkaLai thaNtum pati thUkki vittIrE B நெரிந்த நானலை போல வாழ்ந்து வந்தேனே nerintha nanalai pOla vazhnthu vanthEnE F#m B E எரியும் தீப்பிளம்பாய் மாற்றி விட்டீரே eriyum thIppiLampay maRRi vittIrE ...அல்லேலூயா ...allElUya


https://churchspot.com/?p=1437

Send a Feedback about this Song


Latest Songs