Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிருபை மேலானதே

kirupai mElanathE

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G கிருபை மேலானதே kirupai mElanathE Am D உம் கிருபை மேலானதே um kirupai mElanathE Am C கிருபை மேலானதே kirupai mElanathE D G உம் கிருபை மேலானதே um kirupai mElanathE G ஜீவனை பார்க்கிலும் jIvanai parkkilum Am D உம் கிருபை மேலானதே um kirupai mElanathE Am C இவ்வாழ்க்கையை பார்க்கிலும் ivvazhkkaiyai parkkilum D G உம் கிருபை மேலானதே um kirupai mElanathE G போக்கிலும் வரத்திலும் pOkkilum varaththilum Am D என்னை காத்தது கிருபையே ennai kaththathu kirupaiyE Am C கால்கள் இடறாமல் என்னை kalkaL itaRamal ennai D G காத்தது கிருபையே kaththathu kirupaiyE ...கிருபை மேலானதே ...kirupai mElanathE G பெலவீன நேரங்களில் pelavIna nErangkaLil Am D உம் கிருபை என் பெலனானதே um kirupai en pelananathE Am C சோர்வுற்ற நேரங்களில் sOrvuRRa nErangkaLil D G உம் கிருபை என்னை தாங்கிற்றே um kirupai ennai thangkiRRE ...கிருபை மேலானதே ...kirupai mElanathE G கஷ்டத்தின் நேரங்களில் kashtaththin nErangkaLil Am D உம் கிருபை எனை காத்ததே um kirupai enai kaththathE Am C கண்ணீரின் மத்தியிலும் kaNNIrin maththiyilum D G உம் கிருபை எனை தேற்றுதே um kirupai enai thERRuthE D G ...கிருபை மேலானதே ...kirupai mElanathE


https://churchspot.com/?p=1429

Send a Feedback about this Song


Latest Songs