Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீர் செய்த நன்மைகளை

nIr seytha nanmaikaLai

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G நீர் செய்த நன்மைகளை nIr seytha nanmaikaLai C G நினைக்கின்றேன் ninaikkinREn Em C G கருத்தோடு நன்றி சொல்கிறேன் karuththOtu nanRi solkiREn B என் தாயின் கருவிலே en thayin karuvilE C G நான் உருவான நாள் முதல் nan uruvana naL muthal Em C G நாள்தோரும் காத்து வந்தீரே naLthOrum kaththu vanthIrE B என் நாசியாலே en nasiyalE C G நான் சுவாசித்த நாள் முதல் nan suvasiththa naL muthal Em C G நாள்தோரும் காத்து வந்தீரே naLthOrum kaththu vanthIrE G C G நன்றி நன்றி பலி செலுத்தியே nanRi nanRi pali seluththiyE C D G நாதன் இயேசுவையே பாடுவேன் nathan iyEsuvaiyE patuvEn C G கோடி நன்றி பலி செலுத்தியே kOti nanRi pali seluththiyE C D G ஜீவன் தந்தவரை பாடுவேன் jIvan thanthavarai patuvEn B பாவியாக நான் வாழ்ந்து paviyaka nan vazhnthu C பாவம் செய்த நாட்களிலும் pavam seytha natkaLilum Em C G நாள்தோறும் காத்து வந்தீரே naLthORum kaththu vanthIrE B நான் உம்மை விட்டு தூரம் சென்று nan ummai vittu thUram senRu C துரோகம் செய்த நாட்களிலும் thurOkam seytha natkaLilum Em C G நாள்தோறும் காத்து வந்தீரே naLthORum kaththu vanthIrE B நான் திக்கற்று, துணையின்றி nan thikkaRRu thuNaiyinRi C திகைத்திட்ட நேரத்தில் thikaiththitta nEraththil Em C G துணையாக தேடி வந்தீரே thuNaiyaka thEti vanthIrE B நான் துக்கத்தால் மனம் நொந்து nan thukkaththal manam nonthu C மடிகின்ற நேரத்தில் matikinRa nEraththil Em C G மகன்(மகள்) என்னை தேடி வந்தீரே makanmakaL ennai thEti vanthIrE B நான் மனதார நேசித்த nan manathara nEsiththa C மனிதர்கள் மறந்தாலும் manitharkaL maRanthalum Em C G மறவாத நேசர் நீர் ஐய்யா maRavatha nEsar nIr aiyya B சூழ்நிலைகள் மாறிட்டாலும் sUzhnilaikaL maRittalum C மாறிடா உம் கிருபையாலே maRita um kirupaiyalE Em C G நாள்தோறும் தாங்கினீர் ஐய்யா naLthORum thangkinIr aiyya G நீர் செய்த நன்மைகளை nIr seytha nanmaikaLai C G நான் நினைத்து பார்க்கிறேன் nan ninaiththu parkkiREn Em C G கருத்தோடு நன்றி சொல்கிறேன் karuththOtu nanRi solkiREn B என் தாயின் கருவிலே en thayin karuvilE C G நான் உருவான நாள் முதல் nan uruvana naL muthal Em C G நாள்தோரும் காத்து வந்தீரே naLthOrum kaththu vanthIrE B என் நாசியாலே en nasiyalE C G நான் சுவாசித்த நாள் முதல் nan suvasiththa naL muthal Em C G நாள்தோரும் காத்து வந்தீரே naLthOrum kaththu vanthIrE


https://churchspot.com/?p=1444

Send a Feedback about this Song


Latest Songs