Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு கூட வருவார்

iyEsu kUta varuvar

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm D இயேசு கூட வருவார் iyEsu kUta varuvar F Gm எல்லாவித அற்புதம் செய்வார் ellavitha aRputham seyvar D தந்தான தந்தனத் தானானா thanthana thanthanath thanana F Gm தந்தான தந்தனத் தானானா thanthana thanthanath thanana Gm Bb Gm நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் nOykaL pEykaL oottituvar Gm நொந்து போன உள்ளத்தை தேற்றிடுவார் nonthu pOna uLLaththai thERRituvar ...இயேசு கூட ...iyEsu kUta Gm Bb Gm வேதனை துன்பம் நீக்கிடுவார் vEthanai thunpam nIkkituvar Gm சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் samathanam santhOsham enakkuth tharuvar ...இயேசு கூட ...iyEsu kUta Gm Bb Gm கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் katan thollai kashtangkaL nIkkituvar Gm கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் kaNNIrkaL anaiththaiyum thutaiththituvar ...இயேசு கூட ...iyEsu kUta Gm Bb Gm எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் etuththa kariyaththil veRRi peRuvEn Gm எதிரியான சாத்தானை முறியடிப்பேன் ethiriyana saththanai muRiyatippEn ...இயேசு கூட ...iyEsu kUta

Send a Feedback about this Song