Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மைப் பிரிந்து

ummaip pirinthu

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Cm6 உம்மைப் பிரிந்து ummaip pirinthu Eb வாழ முடியாதையா vazha mutiyathaiya Gsus4 இயேசையா இயேசையா (2) iyEsaiya iyEsaiya 2 Cm Eb Gsus4 திராட்சை செடியின் கொடியாக thiratsai setiyin kotiyaka Eb Cm உம்மில் நிலைத்திருப்பேன் ummil nilaiththiruppEn D Eb மிகுந்த கனி கொடுப்பேன் mikuntha kani kotuppEn Cm Gsus4 Cm உம் சீடனாயிருப்பேன் -2 நான் um sItanayiruppEn -2 nan ...உம்மைப் ...ummaip Cm Eb Gsus4 முன்னும் பின்னும் என்னை நெருக்கி munnum pinnum ennai nerukki Eb Cm உம் கரம் வைக்கின்றீர் um karam vaikkinRIr D Eb உமக்கு மறைவாய் எங்கே போவேன் umakku maRaivay engkE pOvEn Cm Gsus4 Cm உம்மை விட்டு எங்கே ஓடுவேன் நான் ummai vittu engkE ootuvEn nan ...உம்மைப் ...ummaip Cm Eb Gsus4 பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே pakaivarkaL aayiram pEsattumE Eb Cm பயந்து போக மாட்டேன் payanthu pOka mattEn D Eb துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும் thunpangkaL aayiram sUzhnthalum Cm Gsus4 Cm சோர்ந்து போகமாட்டேன் நான் sOrnthu pOkamattEn nan ...உம்மைப் ...ummaip Cm Eb Gsus4 நடந்தாலும் படுத்திருந்தாலும் natanthalum patuththirunthalum Eb Cm என்னை சூழ்ந்து உள்ளீர் ennai sUzhnthu uLLIr D Eb என் வழிகளெல்லாம் நீர் அறிவீர் en vazhikaLellam nIr aRivIr Cm Gsus4 Cm எல்லாம் உம் கிருபை ஐயா ellam um kirupai aiya ...உம்மைப் ...ummaip Cm Eb Gsus4 கர்த்தாவே என்னை ஆராய்ந்து karththavE ennai aaraynthu Eb Cm அறிந்து இருக்கின்றீர் aRinthu irukkinRIr D Eb உட்காருதலையும் எழுதலையும் utkaruthalaiyum ezhuthalaiyum Cm Gsus4 Cm அறிந்து இருக்கின்றீர் aRinthu irukkinRIr ...உம்மைப் ...ummaip


https://churchspot.com/?p=1513

Send a Feedback about this Song


Latest Songs