Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்றும் ஆனந்தம்

enRum aanantham

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C Fm என்றும் ஆனந்தம் enRum aanantham Db Fm என் இயேசு தருகிறார் en iyEsu tharukiRar Eb துதிப்பேன் துதிப்பேன் thuthippEn thuthippEn Db Eb Fm துதித்துக் கொண்டேயிருப்பேன் thuthiththuk koNtEyiruppEn Fm Cm அல்லேலூயா ஆனந்தமே allElUya aananthamE Eb Ab Fm அல்லேலூயா ஆனந்தமே allElUya aananthamE Fm C7 Fm உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் unnathar maRaivil vallavar nizhalil Eb Db Fm என்றும் தங்குவேன் enRum thangkuvEn Bbm Eb Bbm Eb தேவனை நோக்கி அடைக்கலப் பாறை thEvanai nOkki ataikkalap paRai Db Eb Fm என்றே சொல்லுவேன் enRE solluvEn ...என்றும் ஆனந்தம் ...enRum aanantham Fm C7 Fm தமது சிறகால் என்னை மூடி thamathu siRakal ennai mUti Eb Db Fm காத்து நடத்துவார் kaththu nataththuvar Bbm Eb Bbm Eb அவரது வசனம் ஆவியின் பட்டயம் avarathu vasanam aaviyin pattayam Db Eb Fm எனது கேடகம் enathu kEtakam ...என்றும் ஆனந்தம் ...enRum aanantham Fm C7 Fm வழிகளிலெல்லாம் என்னைக் காக்க vazhikaLilellam ennaik kakka Eb Db Fm தூதர்கள் எனக்குண்டு thUtharkaL enakkuNtu Bbm Eb Bbm Eb பாதம் கல்லில் மோதாமல் காத்து patham kallil mOthamal kaththu Db Eb Fm கரங்களில் ஏந்துவார் karangkaLil eenthuvar ...என்றும் ஆனந்தம் ...enRum aanantham Fm C7 Fm சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் singkaththin mElum pampin mElum Eb Db Fm நடந்தே செல்லுவேன் natanthE selluvEn Bbm Eb Bbm Eb சாத்தானின் சகல வலிமையை வெல்ல saththanin sakala valimaiyai vella Db Eb Fm அதிகாரம் எனக்குண்டு athikaram enakkuNtu ...என்றும் ஆனந்தம் ...enRum aanantham Fm C7 Fm இரவின் பயங்கரம் பகலின் அம்பு iravin payangkaram pakalin ampu Eb Db Fm எதற்கும் பயமில்லை ethaRkum payamillai Bbm Eb Bbm Eb உன்னத தேவன் எனது அடைக்கலம் unnatha thEvan enathu ataikkalam தங்கும் உறைவிடம் thangkum uRaivitam ...என்றும் ஆனந்தம் ...enRum aanantham Fm C7 Fm தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு thEvanais sarnthu vazhkinRa enakku Eb Db Fm என்றும் விடுதலை enRum vituthalai Bbm Eb Bbm Eb அவரது நாமம் அறிந்த எனக்கு avarathu namam aRintha enakku Db Eb Fm அவரே அடைக்கலம் avarE ataikkalam ...என்றும் ஆனந்தம் ...enRum aanantham Fm C7 Fm ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு aapaththu nEram kUppitum enakku Eb Db Fm என்றும் பதிலுண்டு enRum pathiluNtu Bbm Eb Bbm Eb என்னோடு இருந்து விடுதலை கொடுத்து ennOtu irunthu vituthalai kotuththu Db Eb Fm என்னை உயர்த்துவார் ennai uyarththuvar ...என்றும் ஆனந்தம் ...enRum aanantham

Send a Feedback about this Song