Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் இயேசுவின் பிள்ளை

nan iyEsuvin piLLai

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E நான் இயேசுவின் பிள்ளை nan iyEsuvin piLLai பயமே இல்லை payamE illai A B7 E எந்நாளும் சந்தோஷமே ennaLum santhOshamE E தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார் therinthu koNtar therinthu koNtar B7 E மகனாக மகளாக தெரிந்து கொண்டார் makanaka makaLaka therinthu koNtar ...நான் ...nan E கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன் kazhuvappattEn kazhuvappattEn B7 E இயேசுவின் இரத்ததாலே கழுவப்பட்டேன் iyEsuvin iraththathalE kazhuvappattEn ...நான் ...nan E வென்று விட்டேன் வென்று விட்டேன் venRu vittEn venRu vittEn B7 E எதிரியின் தடைகளை வென்று விட்டேன் ethiriyin thataikaLai venRu vittEn ...நான் ...nan E நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன் nirappappattEn nirappappattEn B7 E ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் aaviyin vallamaiyal nirappappattEn ...நான் ...nan E சுகமானேன் சுகமானேன் sukamanEn sukamanEn B7 E இயேசுவின் காயங்களால் சுகமானேன் iyEsuvin kayangkaLal sukamanEn ...நான் ...nan E முறியடிப்பேன் முறியடிப்பேன் muRiyatippEn muRiyatippEn B7 E எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன் ethirana aayuthaththai muRiyatippEn ...நான் ...nan

Send a Feedback about this Song