Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆறுதலின் தெய்வமே

aaRuthalin theyvamE

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Ab Cm ஆறுதலின் தெய்வமே aaRuthalin theyvamE Cm உம்முடைய திருச் சமூகம் ummutaiya thirus samUkam Bb Cm எவ்வளவு இன்பமானது evvaLavu inpamanathu Cm Ab உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் ummutaiya sannithiyil thangkiyiruppOr Cm உண்மையிலே பாக்கியவான்கள் uNmaiyilE pakkiyavankaL Ab Fm Cm தூய மனதுடன் துதிப்பார்கள் thUya manathutan thuthipparkaL Bb Cm துதித்துக் கொண்டிருப்பார்கள் ஆமென் thuthiththuk koNtirupparkaL aamen ...ஆறுதலின் ...aaRuthalin Cm Ab உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் ummilE pelan koLLum manitharkaLellam Cm உண்மையிலே பாக்கியவான்கள் uNmaiyilE pakkiyavankaL Ab Fm Cm ஓடினாலும் களைப்படையார் ootinalum kaLaippataiyar Bb Cm நடந்தாலும் சோர்வடையார் ஆமென் natanthalum sOrvataiyar aamen ...ஆறுதலின் ...aaRuthalin Cm Ab கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம் kaNNIrin pathaiyil natakkum pOthellam Cm களிப்பான நீருற்றாய் மாற்றிக் கொள்வார்கள் kaLippana nIruRRay maRRik koLvarkaL Ab Fm Cm வல்லமை மேலே வல்லமை கொண்டு vallamai mElE vallamai koNtu Bb Cm சீயோனைக் காண்பார்கள் ஆமென் sIyOnaik kaNparkaL aamen ...ஆறுதலின் ...aaRuthalin Cm Ab வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட vERitaththil aayiram naL vazhvathai vita Cm உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது ummitaththil oru naL mElanathu Ab Fm Cm ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின ovvoru naLum umathu illaththina Bb Cm வாசலில் காத்திருப்பேன் ஆமென் vasalil kaththiruppEn aamen ...ஆறுதலின் ...aaRuthalin Cm Ab ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி aaththuma thEvanE ummaiyE nOkki Cm ஆர்வமுடன் கதறுகின்றது aarvamutan kathaRukinRathu Ab Fm Cm உள்ளமும் உடலும் ஒவ்வொருநாளும் uLLamum utalum ovvorunaLum Bb Cm கெம்பீரித்து சத்தமிடுது ஆமென் kempIriththu saththamituthu aamen ...ஆறுதலின் ...aaRuthalin


https://churchspot.com/?p=1527

Send a Feedback about this Song


Latest Songs