Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உதவி வரும் கன்மலை

uthavi varum kanmalai

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G உதவி வரும் கன்மலை uthavi varum kanmalai C D நோக்கிப் பார்க்கின்றேன் nOkkip parkkinREn D7 வானமும் வையமும் படைத்தவரை vanamum vaiyamum pataiththavarai G நான் பார்க்கின்றேன் nan parkkinREn G C கால்கள் தள்ளாட விடமாட்டார் kalkaL thaLLata vitamattar Am D7 G காக்கும் தேவன் உறங்கமாட்டார் kakkum thEvan uRangkamattar D D7 G இஸ்ரவேலைக் காக்கிறவர் isravElaik kakkiRavar D B7 G எந்நாளும் தூங்க மாட்டார் ennaLum thUngka mattar ...உதவி வரும் ...uthavi varum G C கர்த்தர் என்னைக் காக்கின்றார் karththar ennaik kakkinRar Am D7 G எனது நிழலாய் இருக்கின்றார் enathu nizhalay irukkinRar D D7 G பகலினிலும் இரவினிலும் pakalinilum iravinilum பாதுகாக்கின்றார் pathukakkinRar ...உதவி வரும் ...uthavi varum G C கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும் karththar ellath thIngkiRkum Am D7 G விலக்கி என்னைக் காத்திடுவார் vilakki ennaik kaththituvar D D7 G அவர் எனது ஆத்துமாவை avar enathu aaththumavai D B7 G அநுதினம் காத்திடுவார் anuthinam kaththituvar ...உதவி வரும் ...uthavi varum G C போகும் போதும் காக்கின்றார் pOkum pOthum kakkinRar Am D7 G திரும்பும் போதும் காக்கின்றார் thirumpum pOthum kakkinRar D D7 G இப்போதும் எப்போதும் ippOthum eppOthum D B7 G எந்நாளும் காக்கின்றார் ennaLum kakkinRar ...உதவி வரும் ...uthavi varum


https://churchspot.com/?p=1517

Send a Feedback about this Song


Latest Songs