Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்

eththanai nanmaikaL enakkus seythIr

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C எத்தனை நன்மைகள் eththanai nanmaikaL F எனக்குச் செய்தீர் enakkus seythIr C Bb எப்படி நன்றி சொல்வேன் நான் eppati nanRi solvEn nan C G7 C எப்படி நன்றி சொல்வேன் eppati nanRi solvEn C Gsus4 நன்றி ராஜா... நன்றி ராஜா..(4) nanRi raja... nanRi raja..4 F C F C தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் thazhmaiyil irunthEn thayavay ninaiththIr Bb F C தேவனே உம்மை துதிப்பேன் thEvanE ummai thuthippEn ... எத்தனை ... eththanai F C F C பெலவீனன் என்று தள்ளி விடாமல் pelavInan enRu thaLLi vitamal Bb F C பெலத்தால் இடைக் கட்டினீர் pelaththal itaik kattinIr ... எத்தனை ... eththanai F C F C பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன் pavaththinalE mariththup pOy irunthEn Bb F C கிருபையால் இரட்சித்தீரே kirupaiyal iratsiththIrE ... எத்தனை ... eththanai F C F C எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர் enakkaka mariththIr enakkaka uyirththIr Bb F C எனக்காய் மீண்டும் வருவீர் enakkay mINtum varuvIr ... எத்தனை ... eththanai F C F C கரங்களைப் பிடித்து கண்மணி போல karangkaLaip pitiththu kaNmaNi pOla Bb F C காலமெல்லாம் காத்தீர் kalamellam kaththIr ... எத்தனை ... eththanai F C F C பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி pavangkaL pOkki sapangkaL nIkki Bb F C பூரண சுகமாக்கினீர் pUraNa sukamakkinIr ... எத்தனை ... eththanai F C F C முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி muLmuti thangki thiru iraththam sinthi Bb F C சாத்தானை ஜெயித்துவிட்டீர் saththanai jeyiththuvittIr ... எத்தனை ... eththanai F C F C நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு nIr seytha athisayam aayiram uNtu Bb F C விவரிக்க முடியாதையா vivarikka mutiyathaiya ... எத்தனை ... eththanai


https://churchspot.com/?p=1530

Send a Feedback about this Song


Latest Songs