Eb Bb
என் இயேசு ராஜாவுக்கே
en iyEsu rajavukkE
Bb7 Eb
எந்நாளும் ஸ்தோத்திரம்
ennaLum sthOththiram
Bb
என்னோடு வாழ்பவர்க்கே
ennOtu vazhpavarkkE
Bb7 Eb
எந்நாளும் ஸ்தோத்திரம்
ennaLum sthOththiram
Eb Bb Ab
கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
karththavE nIr seytha nanmaikaLai
Eb Bb Eb
நித்தமும் நினைக்கிறேன்
niththamum ninaikkiREn
Eb Ab Eb
முழு உள்ளத்தோடு உம் நாமம்
muzhu uLLaththOtu um namam
Bb7 Eb
பாடிப் புகழுவேன் - 2 நான்
patip pukazhuvEn - 2 nan
...என் இயேசு
...en iyEsu
Eb Bb Ab
நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
nerukkappattEn thaLLappattEn
Eb Bb Eb
நேசர் நீர் அணைத்தீரே
nEsar nIr aNaiththIrE
Eb Ab Eb
கைவிடப்பட்டு கதறினேன்
kaivitappattu kathaRinEn
கர்த்தர் நீர் தேற்றினீர் (ஆ.....ஆ)
karththar nIr thERRinIr aa.....aa
...என் இயேசு
...en iyEsu
Eb Bb Ab
இனி நான் வாழ்வது உமக்காக
ini nan vazhvathu umakkaka
Eb Bb Eb
உமது மகிமைக்காக
umathu makimaikkaka
Eb Ab Eb
உம் அன்பை எடுத்துச் சொல்லவேன்
um anpai etuththus sollavEn
ஓயாமல் பாடுவேன் நான்
ooyamal patuvEn nan
...என் இயேசு
...en iyEsu
Eb Bb Ab
பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே
pavangkaL anaiththum manniththIrE
Eb Bb Eb
நோய்களை சுகமாக்கினீர்
nOykaLai sukamakkinIr
Eb Ab Eb
எனது ஜீவனை அழிவில் நின்று
enathu jIvanai azhivil ninRu
Bb7 Eb
காத்து இரட்சித்தீரே (ஆ.....ஆ)
kaththu iratsiththIrE aa.....aa
...என் இயேசு
...en iyEsu