Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பயப்படமாட்டேன்

payappatamattEn

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D Asus4 பயப்படமாட்டேன் payappatamattEn D நான் பயப்படமாட்டேன் nan payappatamattEn A D இயேசு என்னோடு இருப்பதனால் iyEsu ennOtu iruppathanal ஏலேலோ ஐலசா eelElO ailasa D உதவி செய்கிறார், பெலன் தருகிறார் uthavi seykiRar pelan tharukiRar G A D ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் ovvoru naLum kUta varukiRar G A A7 D ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் ovvoru naLum kUta varukiRar ...பயப்படமாட்டேன் ...payappatamattEn D காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் kaRRu vIsattum katal pongkattum G A D எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் enathu nangkUram iyEsu irukkiRar ...பயப்படமாட்டேன் ...payappatamattEn D வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம் valaikaL vIsuvOm mInkaLaip pitippOm G A D ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் aaththumakkaLai aRuvatai seyvOm ...பயப்படமாட்டேன் ...payappatamattEn D பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே pelappatuththukiRa kiRisthuvinalE G A D எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு ellavaRRaiyum seyya pelan uNtu ...பயப்படமாட்டேன் ...payappatamattEn D பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் parama azhaiththalin panthaya poruLukkay G A D இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம் ilakkai nOkki nam patakai oottuvOm ...பயப்படமாட்டேன் ...payappatamattEn D உலகில் இருக்கிற அலகையைவிட ulakil irukkiRa alakaiyaivita G A D என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர் ennil iruppavar mikavum periyavar ...பயப்படமாட்டேன் ...payappatamattEn


https://churchspot.com/?p=1524

Send a Feedback about this Song


Latest Songs