Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பே கல்வாரி அன்பே

anpE kalvari anpE

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C7 A7 அன்பே கல்வாரி அன்பே anpE kalvari anpE C Edim7 உம்மைப் பார்க்கையிலே ummaip parkkaiyilE F Bb F என் உள்ளம் உடையுதப்பா en uLLam utaiyuthappa F F7 Bb தாகம் தாகம் என்றீர் thakam thakam enRIr C7 F A எனக்காய் ஏங்கி நின்றீர் enakkay eengki ninRIr Bb C Gm Edim பாவங்கள் சுமந்தீர் எங்கள் pavangkaL sumanthIr engkaL F Bb F பரிகார பலியானீர் எங்கள் parikara paliyanIr engkaL ...அன்பே கல்வாரி ...anpE kalvari F F7 Bb காயங்கள் பார்க்கின்றேன் kayangkaL parkkinREn C7 F A கண்ணீர் வடிக்கின்றேன் kaNNIr vatikkinREn Bb C Gm Edim தூய திரு இரத்தமே thUya thiru iraththamE F Bb F துடிக்கும் தாயுள்ளமே thutikkum thayuLLamE ...அன்பே கல்வாரி ...anpE kalvari F F7 Bb அணைக்கும் கரங்களிலே aNaikkum karangkaLilE C7 F A ஆணிகளா சுவாமி? aaNikaLa suvami Bb C Gm Edim நினைத்து பார்க்கையிலே (என்) ninaiththu parkkaiyilE en F Bb F நெஞ்சம் உருகுதையா nenysam urukuthaiya ...அன்பே கல்வாரி ...anpE kalvari F F7 Bb நெஞ்சிலே ஓர் ஊற்று nenysilE oor uuRRu C7 F A நதியாய் பாயுதையா nathiyay payuthaiya Bb C Gm Edim மனிதர்கள் மூழ்கணுமே manitharkaL mUzhkaNumE F Bb F மறுரூபம் ஆகணுமே எல்லா maRurUpam aakaNumE ella ...அன்பே கல்வாரி ...anpE kalvari


https://churchspot.com/?p=1584

Send a Feedback about this Song


Latest Songs