Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

iyEsuvalE pitikkappattavan

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர் iyEsuvalE pitikkappattavan avar D C B இரத்தத்தாலே கழுவப்பட்டவன் நான் iraththaththalE kazhuvappattavan nan G C எனக்கென்று எதுவுமில்ல enakkenRu ethuvumilla D7 G இப்பூமி சொந்தமில்ல ippUmi sonthamilla G எல்லாமே இயேசு... ellamE iyEsu... C G D G என் இயேசு என் இயேசு இயேசு இயேசு en iyEsu en iyEsu iyEsu iyEsu G D G எல்லா இயேசு இயேசு இயேசு ella iyEsu iyEsu iyEsu G C பரலோகம் தாய்வீடு paralOkam thayvItu D B Em அதைத் தேடி நீ ஓடு athaith thEti nI ootu G D G D ஒருவரும் அழிந்து போகாமலே oruvarum azhinthu pOkamalE C G B Em தாயகம் வர வேண்டும் தப்பாமலே நம்ம thayakam vara vENtum thappamalE namma C D G தாயகம் வர வேண்டும் தப்பாமலே thayakam vara vENtum thappamalE ...எல்லாமே ...ellamE G C அந்தகார இருளினின்று anthakara iruLininRu D B Em ஆச்சரிய ஒளிக்கழைத்தார் aassariya oLikkazhaiththar G D G D அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட azhaiththavar puNNiyangkaL aRiviththita C D G இந்த அடிமையை தெரிந்தெடுத்தார் intha atimaiyai therinthetuththar ...எல்லாமே ...ellamE G C இலாபமான அனைத்தையுமே ilapamana anaiththaiyumE D B Em நஷ்டமென்று கருதுகின்றேன் nashtamenRu karuthukinREn G D G D இயேசுவை அறிகின்ற தாகத்தினால் iyEsuvai aRikinRa thakaththinal C D G எல்லாமே இழந்து விட்டேன் நான் ellamE izhanthu vittEn nan ...எல்லாமே ...ellamE G C பாடுகள் அநுபவிப்பேன் patukaL anupavippEn D B Em பரலோக தேவனுக்காய் paralOka thEvanukkay G D G D கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில் kiRisthuvin makimai veLippatum naLil C D G களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன் நான் kaLikUrnthu makizhnthiruppEn nan ...எல்லாமே ...ellamE G C பின்னானவை மறந்தேன் pinnanavai maRanthEn D B Em முன்னானவை நாடினேன் munnanavai natinEn G D G D என் நேசர் தருகின்ற பரிசுக்காக en nEsar tharukinRa parisukkaka C D G இலக்கை நோக்கித் தொடருகின்றேன் ilakkai nOkkith thotarukinREn G C நீதியை விரும்புகிறேன் nIthiyai virumpukiREn D B Em அக்கிரமம் வெறுக்கிறேன் akkiramam veRukkiREn G D G D ஆனந்த தைல அபிஷேகத்தால் aanantha thaila apishEkaththal C D G அனுதினம் நிரம்புகிறேன் anuthinam nirampukiREn


https://churchspot.com/?p=1585

Send a Feedback about this Song


Latest Songs