Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவே என் தெய்வமே

iyEsuvE en theyvamE

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A F இயேசுவே என் தெய்வமே iyEsuvE en theyvamE Eb F என் மேல் மனமிரங்கும் en mEl manamirangkum F C7 F நான் பாவம் செய்தேன் nan pavam seythEn C7 F உம்மை நோகச் செய்தேன் ummai nOkas seythEn Bb F உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் ummaith thEtamal vazhnthu vanthEn C7 F என்னை மன்னியும் தெய்வமே (2) ennai manniyum theyvamE 2 ...இயேசுவே ...iyEsuvE F C7 F உம்மை மறுதலித்தேன் ummai maRuthaliththEn C7 F பின் வாங்கிப் போனேன் pin vangkip pOnEn Bb F உம் வல்லமை இழந்தேனையா um vallamai izhanthEnaiya C7 F என்னை மன்னியும் தெய்வமே ennai manniyum theyvamE ...இயேசுவே ...iyEsuvE F C7 F முள்முடி தாங்கி muLmuti thangki C7 F ஐயா காயப்பட்டீர் aiya kayappattIr Bb F நீர் எனக்காக பலியானீர் nIr enakkaka paliyanIr C7 F உம் இரத்தத்தால் கழுவி விடும் um iraththaththal kazhuvi vitum ...இயேசுவே ...iyEsuvE F C7 F துன்ப வேளையிலே thunpa vELaiyilE C7 F மனம் துவண்டு போனேன் manam thuvaNtu pOnEn Bb F உம்மை நினையாது தூரப் போனேன் ummai ninaiyathu thUrap pOnEn C7 F என்னை மன்னியும் தெய்வமே ennai manniyum theyvamE ...இயேசுவே ...iyEsuvE F C7 F அநியாயம் செய்தேன் aniyayam seythEn C7 F கடும் கோபம் கொண்டேன் katum kOpam koNtEn Bb F பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா piRar vazhvaik ketuththEnaiya C7 F என்னை மன்னியும் தெய்வமே ennai manniyum theyvamE ...இயேசுவே ...iyEsuvE


https://churchspot.com/?p=1556

Send a Feedback about this Song


Latest Songs