C
இயேசு பாதம் எனக்குப் போதும்
iyEsu patham enakkup pOthum
C G7 C
எந்த நாளும் ஆனந்தமே (2)
entha naLum aananthamE 2
F C
பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
patham amarnthu kaNNIr sinthi
C
கதறி அழுதிடுவேன் நான்
kathaRi azhuthituvEn nan
G7 C
கதறி அழுதிடுவேன்
kathaRi azhuthituvEn
... இயேசு
... iyEsu
F C
இரவும் பகலும் வேதவசனம்
iravum pakalum vEthavasanam
C
தியானம் செய்திடுவேன் நான்
thiyanam seythituvEn nan
G7 C
தியானம் செய்திடுவேன்
thiyanam seythituvEn
... இயேசு
... iyEsu
F C
காத்திருந்து பெலனடைந்து
kaththirunthu pelanatainthu
C
கழுகைப் போல் பறப்பேன் நான்
kazhukaip pOl paRappEn nan
G7 C
கழுகைப் போல் பறப்பேன்
kazhukaip pOl paRappEn
... இயேசு
... iyEsu
F C
கசந்த மாரா மதுரமாகும்
kasantha mara mathuramakum
C
எகிப்து அகன்றிடுமே கொடிய
ekipthu akanRitumE kotiya
G7 C
எகிப்து அகன்றிடுமே
ekipthu akanRitumE
... இயேசு
... iyEsu
F C
என்னை விட்டு எடுபடாத
ennai vittu etupatatha
C
நல்ல பங்கு இது -எனக்கு
nalla pangku ithu -enakku
G7 C
நல்ல பங்கு இது
nalla pangku ithu
... இயேசு
... iyEsu
F C
எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
ethai ninaiththum kalangkamattEn
C
என்றும் துதித்திடுவேன் - நான்
enRum thuthiththituvEn - nan
G7 C
என்றும் துதித்திடுவேன்
enRum thuthiththituvEn
... இயேசு
... iyEsu