Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே

unthan namam makimai peRa vENtum karththavE

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em உந்தன் நாமம் மகிமை unthan namam makimai F#7 பெற வேண்டும் கர்த்தாவே peRa vENtum karththavE Em உந்தன் அரசு விரைவில் வர unthan arasu viraivil vara Em B வேண்டும் கர்த்தாவே vENtum karththavE Em A B ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் jepikkiROm nangkaL thuthikkiROm Em D A இந்தியா இரட்சகரை அறியவேண்டுமே inthiya iratsakarai aRiyavENtumE Em F# இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே iruLil uLLOr veLissaththaiyE Em காண வேண்டுமே kaNa vENtumE Em D A சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே saththan kOttai thakarnthu vizha vENtumE Em F# Em சாபம் நீங்கி சமாதானம் வரணுமே sapam nIngki samathanam varaNumE Em D A கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம் kaNNIr sinthi kathaRi nangkaL azhukiROm Em F# Em கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம் karam viriththu ummai nOkkip parkkiROm Em D A சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே siluvai iraththam theLikkappata vENtumE Em F# Em ஜீவநதி பெருகி ஓட வேண்டுமே jIvanathi peruki oota vENtumE Em D A ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே jepasEnai engkum ezhumpa vENtumE Em F# Em உபவாசக் கூட்டம் பெருக வேண்டுமே upavasak kUttam peruka vENtumE


https://churchspot.com/?p=1565

Send a Feedback about this Song


Latest Songs