Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னையே வெறுத்துவிட்டால்

unnaiyE veRuththuvittal

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A Dm உன்னையே வெறுத்துவிட்டால் unnaiyE veRuththuvittal C7 F Gm ஊழியம் செய்திடலாம் uuzhiyam seythitalam C C7 சுயத்தை சாகடித்தால் suyaththai sakatiththal F Bb F சுகமாய் வாழ்ந்திடலாம் sukamay vazhnthitalam . . F Am C7 1. சிலுவை சுமப்பதனால் 1. siluvai sumappathanal Bb F7 C F சிந்தையே மாறி விடும் sinthaiyE maRi vitum F Bb C நீடிய பொறுமை வரும் nItiya poRumai varum C7 F Bb F நிரந்தர அமைதி வரும் niranthara amaithi varum . . 2. பெயர் புகழ் எல்லாமே 2. peyar pukazh ellamE இயேசுவின் நாமத்திற்கே iyEsuvin namaththiRkE கிறிஸ்து வளரட்டுமே kiRisthu vaLarattumE நமது மறையட்டுமே namathu maRaiyattumE . . 3. நாளைய தினம் குறித்து 3. naLaiya thinam kuRiththu கலங்காதே மகனே (மகளே) kalangkathE makanE makaLE இதுவரை காத்த தெய்வம் ithuvarai kaththa theyvam இனியும் நடத்திடுவார் iniyum nataththituvar . . 4. சேர்த்து வைக்காதே 4. sErththu vaikkathE திருடன் பறித்திடுவான் thirutan paRiththituvan கொடுத்திடு கர்த்தருக்கே kotuththitu karththarukkE குறைவின்றி காத்திடுவார் kuRaivinRi kaththituvar . . 5. தன்னலம் நோக்காமல் 5. thannalam nOkkamal பிறர் நலம் தேடிடுவோம் piRar nalam thEtituvOm இயேசுவில் இருந்த சிந்தை iyEsuvil iruntha sinthai என்றுமே இருக்கட்டுமே enRumE irukkattumE


https://churchspot.com/?p=1575

Send a Feedback about this Song


Latest Songs