Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம் நாமம் பாடணுமே

um namam pataNumE

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C உம் நாமம் பாடணுமே Highlightராஜா um namam pataNumE raja F Bb C F உம்மையே துதிக்கணுமே ummaiyE thuthikkaNumE Bb F உம்மைப் போல் வாழணுமே ummaip pOl vazhaNumE F ஒவ்வொரு நாளும் உம் திருபாதம் ovvoru naLum um thirupatham C F ஓடி வர வேணுமே ooti vara vENumE Bb C உமது வசனம் தியானம் செய்து umathu vasanam thiyanam seythu Bb F உமக்காய் வாழணுமே umakkay vazhaNumE ...உம் நாமம் ...um namam F இரவும் பகலும் ஆவியிலே நான் iravum pakalum aaviyilE nan C F நிரம்பி ஜெபிக்கணுமே nirampi jepikkaNumE Bb C ஜீவ நதியாய் பாயந்து பிறரை jIva nathiyay payanthu piRarai Bb F வாழ வைக்கணுமே vazha vaikkaNumE ...உம் நாமம் ...um namam F பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி pEykaL ootti nOykaLaip pOkki C F பிரசங்கம் பண்ணணுமே pirasangkam paNNaNumE Bb C சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி siluvai anpai etuththus solli Bb F சீடர் ஆக்கணுமே sItar aakkaNumE ...உம் நாமம் ...um namam

Send a Feedback about this Song