Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எக்காளம் ஊதிடுவோம்

ekkaLam uuthituvOm

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G B Em எக்காளம் ஊதிடுவோம் ekkaLam uuthituvOm C D எரிகோவை தகர்த்திடுவோம் erikOvai thakarththituvOm Dsus4 G கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் karththarin namam uyarththituvOm C D G கல்வாரிக் கொடி ஏற்றுவோம் kalvarik koti eeRRuvOm G கிதியோன்களே புறப்படுங்கள் kithiyOnkaLE puRappatungkaL C Am C எதிரிகளை துரத்திடுங்கள் ethirikaLai thuraththitungkaL Am D7 தீபங்களை ஏந்திடுங்கள் thIpangkaLai eenthitungkaL G D7 G தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் theruth theruvay nuzhainthitungkaL ...எக்காளம் ...ekkaLam G சிம்சோன்களே எழும்பிடுங்கள் simsOnkaLE ezhumpitungkaL C Am C வல்லமையால் நிரம்பிடுங்கள் vallamaiyal nirampitungkaL Am D7 சீறிவரும் சிங்கங்களை sIRivarum singkangkaLai G D7 G சிறைபிடித்து கிழித்திடுங்கள் siRaipitiththu kizhiththitungkaL ...எக்காளம் ...ekkaLam G தெபோராக்களே விழித்திடுங்கள் thepOrakkaLE vizhiththitungkaL C Am C உபவாசித்து ஜெபித்திடுங்கள் upavasiththu jepiththitungkaL Am D7 எஸ்தர்களே கூடிடுங்கள் estharkaLE kUtitungkaL G D7 G இரவுகளை பகலாக்குங்கள் iravukaLai pakalakkungkaL ...எக்காளம் ...ekkaLam G அதிகாலையில் காத்திருப்போம் athikalaiyil kaththiruppOm C Am C அபிஷேகத்தால் நிரம்பிடுவோம் apishEkaththal nirampituvOm Am D7 கழுகு போல பெலனடைந்து kazhuku pOla pelanatainthu G D7 G கர்ததருக்காய் பறந்திடுவோம் karthatharukkay paRanthituvOm ...எக்காளம் ...ekkaLam

Send a Feedback about this Song