Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை ஆட்கொண்ட இயேசு

ennai aatkoNta iyEsu

 E | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G# E என்னை ஆட்கொண்ட இயேசு ennai aatkoNta iyEsu F# B E உம்மை யாரென்று நானறிவேன் ummai yarenRu nanaRivEn F# B7 E உம்மை யாரென்று நானறிவேன் ummai yarenRu nanaRivEn E A E உண்மை உள்ளவரே என்றும் uNmai uLLavarE enRum A E F# B நன்மைகள் செய்பவரே என்றும் nanmaikaL seypavarE enRum E நன்மைகள் செய்பவரே nanmaikaL seypavarE E G# E மனிதர் தூற்றும் போது உம்மில் manithar thURRum pOthu ummil A E மகிழச் செய்பவரே makizhas seypavarE A E B அதைத் தாங்கிட பெலன் கொடுத்து athaith thangkita pelan kotuththu B7 A E தயவாய் அணைப்பவரே thayavay aNaippavarE ...என்னை ...ennai E G# E தனிமை வாட்டும் போது நல் thanimai vattum pOthu nal A E துணையாய் இருப்பவரே thuNaiyay iruppavarE A E B உம் ஆவியினால் தேற்றி um aaviyinal thERRi B7 A E அபிஷேகம் செய்பவரே apishEkam seypavarE ...என்னை ...ennai E G# E வாழ்க்கை பயணத்திலே vazhkkai payaNaththilE A E மேகத்தூணாய் வருபவரே mEkaththUNay varupavarE A E B உம் வார்த்தையின் திருவுணவால் um varththaiyin thiruvuNaval B7 A E வளமாய் காப்பவரே vaLamay kappavarE ...என்னை ...ennai


https://churchspot.com/?p=1560

Send a Feedback about this Song


Latest Songs