Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

ennai nirappum iyEsu theyvamE

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb என்னை நிரப்பும் இயேசு தெய்வமே ennai nirappum iyEsu theyvamE Eb7 Ab C Fm இன்று நிரப்பும் உந்தன் ஆவியால் inRu nirappum unthan aaviyal Fm C Fm பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும் pEykaLai ootti nOykaLaip pOkkum Eb Db C Fm பெலனே வாருமே pelanE varumE Bbm Eb Bbm Eb பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும் pelavInam nIkki palavanay maRRum Ab Eb Fm வல்லமையே வாருமே vallamaiyE varumE தேற்றரவாளன் பரிசுத்த ஆவி thERRaravaLan parisuththa aavi தேற்றிட வாருமே thERRita varumE ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும் aaRRalaik kotuththu anpal nirappum ஆவியே வாருமே aaviyE varumE வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும் varangkaLaik kotuththu vazhvai aLikkum வள்ளலே வாருமே vaLLalE varumE கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும் kanikaLal nirappi kayangkaL aaRRum கருணையே வாருமே karuNaiyE varumE கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும் kOpangkaL pOkki supavangkaL maRRum சாந்தமே வாருமே santhamE varumE பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும் pavangkaL kazhuvip parisuththamakkum பரமனே வாருமே paramanE varumE


https://churchspot.com/?p=1577

Send a Feedback about this Song


Latest Songs