Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

en iyEsu raja sthOththiram

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb C7 என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் en iyEsu raja sthOththiram C Gm ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே sthOththiramE sthOththiramE F C Bb F உயிருள்ள நாளெல்லாமே uyiruLLa naLellamE F Bb இரக்கம் உள்ளவரே irakkam uLLavarE F Bb F மனதுருக்கம் உடையவரே manathurukkam utaiyavarE F Gm C7 நீடிய சாந்தம், பொறுமை, அன்பு nItiya santham poRumai anpu C F நிறைந்து வாழ்பவரே niRainthu vazhpavarE ...என் இயேசு ...en iyEsu F Bb துதி கன மகிமையெல்லாம் thuthi kana makimaiyellam F Bb F உமக்கே செலுத்துகிறோம் umakkE seluththukiROm F Gm C7 மகிழ்வுடன் ஸ்தோத்திர பலிதனை செலுத்தி makizhvutan sthOththira palithanai seluththi C F ஆராதனை செய்கிறோம் aarathanai seykiROm ...என் இயேசு ...en iyEsu F Bb கூப்பிடும் யாவருக்கும் kUppitum yavarukkum F Bb F அருகில் இருப்பவரே arukil iruppavarE F Gm C7 உண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டு uNmaiyay kUppitum kuralthanai kEttu C F விடுதலை தருபவரே vituthalai tharupavarE ...என் இயேசு ...en iyEsu F Bb உலகத் தோற்ற முதல் ulakath thORRa muthal F Bb F எனக்காய் அடிக்கப்பட்டீர் enakkay atikkappattIr F Gm C7 துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு thurOkiyay vazhntha ennaiyum mIttu C F புதுவாழ்வு தந்து விட்டீர் puthuvazhvu thanthu vittIr ...என் இயேசு ...en iyEsu

Send a Feedback about this Song