Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் கிருபை உனக்குப் போதும்

en kirupai unakkup pOthum

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm G D என் கிருபை உனக்குப் போதும் en kirupai unakkup pOthum A பலவீனத்தில் என் பெலமோ palavInaththil en pelamO D G D பூரணமாய் விளங்கும் pUraNamay viLangkum . . D D7 G Em 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் 1. payappatathE unnai mIttuk koNtEn F# G D எனக்கே நீ சொந்தம் enakkE nI sontham G D Em A7 பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன் peyarittu nan unnai azhaiththEn G D எனக்கே நீ சொந்தம் enakkE nI sontham . . 2. உலகத்திலே துயரம் உண்டு 2. ulakaththilE thuyaram uNtu திடன் கொள் என் மகனே thitan koL en makanE கல்வாரி சிலுவையினால் kalvari siluvaiyinal உலகத்தை நான் ஜெயித்தேன் ulakaththai nan jeyiththEn . . 3. உனக்கெதிரான ஆயுதங்கள் 3. unakkethirana aayuthangkaL வாய்க்காதே போகும் vaykkathE pOkum இருக்கின்ற பெலத்தோடு irukkinRa pelaththOtu தொடர்ந்து போராடு thotarnthu pOratu . . 4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும் 4. ella vakaiyilum nerukkappattum ஒடுங்கி நீ போவதில்லை otungki nI pOvathillai கலங்கினாலும் மனம் முறிவதில்லை kalangkinalum manam muRivathillai கைவிடப் படுவதில்லை kaivitap patuvathillai

Send a Feedback about this Song