Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஐயா உம் திருநாமம்

aiya um thirunamam

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C ஐயா உம் திருநாமம் aiya um thirunamam F C அகில மெல்லாம் பரவ வேண்டும் akila mellam parava vENtum F ஆறுதல் உம் வசனம் aaRuthal um vasanam C அனைவரும் கேட்க வேண்டும் anaivarum kEtka vENtum C கலங்கிடும் மாந்தர் kalangkitum manthar F கல்வாரி அன்பை kalvari anpai C7 C Bb C கண்டு மகிழ வேண்டும் kaNtu makizha vENtum Bb C கழுவப்பட்டு வாழ வேண்டும் kazhuvappattu vazha vENtum G7 C கழுவப்பட்டு வாழ வேண்டும் kazhuvappattu vazha vENtum ...ஐயா ...aiya C இருளில் வாழும் மாந்தர் iruLil vazhum manthar F பேரொளியைக் கண்டு pEroLiyaik kaNtu C7 C Bb C இரட்சிப்பு அடைய வேண்டும் iratsippu ataiya vENtum Bb C இயேசு என்று சொல்ல வேண்டும் iyEsu enRu solla vENtum ...ஐயா ...aiya C சாத்தானை வென்று saththanai venRu F சாபத்தினின்று sapaththininRu C7 C Bb C விடுதலை பெற வேண்டும் vituthalai peRa vENtum Bb C வெற்றி பெற்று வாழ வேண்டும் veRRi peRRu vazha vENtum ...ஐயா ...aiya C குருடரெல்லாம் பார்க்கணும் kurutarellam parkkaNum F முடவரெல்லாம் நடக்கணும் mutavarellam natakkaNum C7 C Bb C செவிடரெல்லாம் கேட்கணுமே sevitarellam kEtkaNumE Bb C சுவிசேஷம் சொல்லணுமே suvisEsham sollaNumE ...ஐயா ...aiya


https://churchspot.com/?p=1581

Send a Feedback about this Song


Latest Songs