Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு

karththar mEl paraththai vaiththu vitu

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C F கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு karththar mEl paraththai vaiththu vitu C7 கலங்கித் தவிக்காதே kalangkith thavikkathE F Bb அவரே உன்னை ஆதரிப்பார் avarE unnai aatharippar F C F அதிசயம் செய்வார் athisayam seyvar F Bb நீதிமான் தள்ளாட விடமாட்டார் nIthiman thaLLata vitamattar Gm C C7 F நித்தமும் காத்து நடத்திடுவார் niththamum kaththu nataththituvar ...கர்த்தர் ...karththar F Bb நம்மைக் காக்கும் தேவனவர் nammaik kakkum thEvanavar Gm C C7 F நமது நிழலாய் இருக்கின்றவர் namathu nizhalay irukkinRavar ...கர்த்தர் ...karththar F Bb தகப்பனும் தாயும் கைவிட்டாலும் thakappanum thayum kaivittalum Gm C C7 F அவரே நம்மை அணைத்துக் கொள்வார் avarE nammai aNaiththuk koLvar ...கர்த்தர் ...karththar F Bb கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது karththar nam sarpil irukkumpOthu Gm C C7 F நமக்கு எதிராய் நிற்பவன் யார்? namakku ethiray niRpavan yar ...கர்த்தர் ...karththar F Bb வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம் vazhvai karththarukku oppuk kotuppOm Gm C C7 F அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் avarE ellam vaykkas seyvar ...கர்த்தர் ...karththar F Bb என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் enRum avaril makizhnthiruppOm Gm C C7 F இதய விருப்பம் நிறைவேற்றுவார் ithaya viruppam niRaivERRuvar ...கர்த்தர் ...karththar


https://churchspot.com/?p=1583

Send a Feedback about this Song


Latest Songs