Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தாவே உமது கூடாரத்தில்

karththavE umathu kUtaraththil

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A Em கர்த்தாவே உமது கூடாரத்தில் karththavE umathu kUtaraththil G B7 F# D தங்கி வாழ்பவன் யார் thangki vazhpavan yar A7 D குடியிருப்பவன் யார் (2) kutiyiruppavan yar 2 D G உத்தமனாய் தினம் நடந்து uththamanay thinam natanthu A7 G D நீதியிலே நிலை நிற்பவன் nIthiyilE nilai niRpavan G B7 F# மனதார சத்தியத்தையே manathara saththiyaththaiyE A7 G D தினந்தோறும் பேசுபவனே thinanthORum pEsupavanE ...கர்த்தாவே ...karththavE D G நாவினால் புறங்கூறாமல் navinal puRangkURamal A7 G D தோழனுக்குத் தீங்கு செய்யாமல் thOzhanukkuth thIngku seyyamal G B7 F# நிந்தையான பேச்சுக்களை ninthaiyana pEssukkaLai பேசாமல் இருப்பவனே pEsamal iruppavanE ...கர்த்தாவே ...karththavE D G கர்த்தருக்குப் பயந்தவரை karththarukkup payanthavarai A7 G D காலமெல்லாம் கனம் செய்பவன் kalamellam kanam seypavan G B7 F# ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும் aaNaiyittu nashtam vanthalum A7 G D தவறாமல் இருப்பவனே thavaRamal iruppavanE ...கர்த்தாவே ...karththavE D G கைகள் தூய்மை உள்ளவன் kaikaL thUymai uLLavan A7 G D இதய நேர்மை உள்ளவன் ithaya nErmai uLLavan G B7 F# இரட்சிப்பின் தேவனையே iratsippin thEvanaiyE A7 G D எந்நாளும் தேடுபவனே ennaLum thEtupavanE ...கர்த்தாவே ...karththavE

Send a Feedback about this Song