Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை

thEvanukkE makimai theyvaththiRkE makimai

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C தேவனுக்கே மகிமை thEvanukkE makimai G Bm B Em தெய்வத்திற்கே மகிமை theyvaththiRkE makimai D Bm C G தேடி வந்து மீட்டவரே thEti vanthu mIttavarE D G C G தினம் உமக்கே மகிமை என்னை thinam umakkE makimai ennai G C G A D7 G ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க aiya vazhka vazhka um namam vazhka G7 C G A D7 G ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க aiya vazhka vazhka um namam vazhka G Am உன்னதத்தில் தேவனுக்கே unnathaththil thEvanukkE G B Em மகிமை உண்டாகட்டும் makimai uNtakattum C G பூமியிலே சமாதானமும் pUmiyilE samathanamum A D7 G பிரியமும் உண்டாகட்டும் இந்தப் piriyamum uNtakattum inthap ...ஐயா வாழ்க ...aiya vazhka G Am செவிகளை நீர் திறந்து விட்டீர் sevikaLai nIr thiRanthu vittIr G B Em செய்வோம் உம் சித்தம் seyvOm um siththam C G புவிதனிலே உம் விருப்பம் puvithanilE um viruppam A D7 G பூரணமாகட்டுமே இந்தப் pUraNamakattumE inthap ...ஐயா வாழ்க ...aiya vazhka G Am எளிமையான எங்களையே eLimaiyana engkaLaiyE G B Em என்றும் நினைப்பவரே enRum ninaippavarE C G ஒளிமயமே துணையாளரே oLimayamE thuNaiyaLarE A D7 G உள்ளத்தின் ஆறுதலே எங்கள் uLLaththin aaRuthalE engkaL ...ஐயா வாழ்க ...aiya vazhka G Am தேடுகிற அனைவருமே thEtukiRa anaivarumE G B Em மகிழ்ந்து களிகூரட்டும் makizhnthu kaLikUrattum C G பாடுகிற யாவருமே patukiRa yavarumE A D7 G பரிசுத்தம் ஆகட்டுமே இன்று parisuththam aakattumE inRu ...ஐயா வாழ்க ...aiya vazhka G Am குறை நீக்கும் வல்லவரே kuRai nIkkum vallavarE G B Em கோடி ஸ்தோத்திரமே-பாவக் kOti sthOththiramE-pavak C G கறை போக்கும் கர்த்தாவே kaRai pOkkum karththavE A D7 G கல்வாரி நாயகனே kalvari nayakanE ...ஐயா வாழ்க ...aiya vazhka


https://churchspot.com/?p=1569

Send a Feedback about this Song


Latest Songs