Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

parisuththa aaviyE paktharkaL thuNaiyaLarE

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm C7 பரிசுத்த ஆவியே parisuththa aaviyE C Fm பக்தர்கள் துணையாளரே paktharkaL thuNaiyaLarE C7 கூட இருப்பவரே kUta iruppavarE Ab Fm குறைகள் தீர்ப்பவரே kuRaikaL thIrppavarE Fm C தேற்றிடும் தெய்வமே thERRitum theyvamE Db Eb Fm திடன் தருபவரே thitan tharupavarE Eb Ab C7 ஊற்றுத் தண்ணீரே uuRRuth thaNNIrE Fm C Fm உள்ளத்தின் ஆறுதலே எங்கள் uLLaththin aaRuthalE engkaL ...பரிசுத்த ...parisuththa Fm C பயங்கள் நீக்கிவிட்டீர் payangkaL nIkkivittIr Db Eb Fm பாவங்கள் போக்கிவிட்டீர் pavangkaL pOkkivittIr Eb Ab C7 ஜெயமே உம் வரவால் jeyamE um varaval Fm C Fm ஜெபமே உம் தயவால் தினம் jepamE um thayaval thinam ...பரிசுத்த ...parisuththa Fm C அபிஷேக நாதரே apishEka natharE Db Eb Fm அச்சாரமானவரே assaramanavarE Eb Ab C7 மீட்பின் நாளுக்கென்று mItpin naLukkenRu Fm C Fm முத்திரையானவரே எங்கள் muththiraiyanavarE engkaL ...பரிசுத்த ...parisuththa Fm C விடுதலை தருபவரே vituthalai tharupavarE Db Eb Fm விண்ணப்பம் செய்பவரே viNNappam seypavarE Eb Ab C7 சாட்சியாய் நிறுத்துகிறீர் satsiyay niRuththukiRIr Fm C Fm சத்தியம் போதிக்கிறீர் தினம் saththiyam pOthikkiRIr thinam ...பரிசுத்த ...parisuththa Fm C அயல்மொழி பேசுகிறோம் ayalmozhi pEsukiROm Db Eb Fm அதிசயம் காண்கிறோம் athisayam kaNkiROm Eb Ab C7 வரங்கள் பெறுகிறோம் varangkaL peRukiROm Fm C Fm வளமாய் வாழ்கிறோம் vaLamay vazhkiROm ...பரிசுத்த ...parisuththa Fm C சத்துரு வரும் போது saththuru varum pOthu Db Eb Fm எதிராய் கொடி பிடிப்பீர் ethiray koti pitippIr Eb Ab C7 எக்காளம் ஊதுகிறோம் ekkaLam uuthukiROm Fm C Fm எதிரியை வென்று விட்டோம் ethiriyai venRu vittOm ...பரிசுத்த ...parisuththa

Send a Feedback about this Song