Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பிதாவே ஆராதிக்கின்றோம்

pithavE aarathikkinROm

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A Dm F பிதாவே ஆராதிக்கின்றோம் pithavE aarathikkinROm C7 F இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் iyEsuvE aarpparikkinROm Csus4 Bb Edim7 C7 F ஆவியானவரே அன்பு செய்கின்றோம் aaviyanavarE anpu seykinROm F ஆராதிக்கின்றோம் aarathikkinROm C7 ஆர்ப்பரிக்கின்றோம் aarpparikkinROm F C7 F அன்பு செய்கின்றோம் anpu seykinROm F Bb மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர் makanaka makaLaka therinthu koNtIr Gm C7 A Dm மறுபடி பிறக்க வைத்தீர் maRupati piRakka vaiththIr Bb C ராஜாக்களும் நாங்களே rajakkaLum nangkaLE F C F ஆசாரியர்களும் நாங்களே aasariyarkaLum nangkaLE ...ஆராதிக்கின்றோம் ...aarathikkinROm F Bb சகலமும் படைத்தவரே sakalamum pataiththavarE Gm C7 A Dm சர்வ வல்லவரே sarva vallavarE Bb C மகிமைக்கு பாத்திரரே makimaikku paththirarE F C F மங்காத பிரகாசமே mangkatha pirakasamE ...ஆராதிக்கின்றோம் ...aarathikkinROm F Bb ஸ்தோத்திரமும் கனமும் sthOththiramum kanamum Gm C7 A Dm வல்லமையும் பெலனும் vallamaiyum pelanum Bb C மாட்சிமையும் துதியும் matsimaiyum thuthiyum F C F எப்போதும் உண்டாகட்டும் eppOthum uNtakattum ...ஆராதிக்கின்றோம் ...aarathikkinROm F Bb பரிசுத்தர் பரிசுத்தரே parisuththar parisuththarE Gm C7 A Dm பரலோக ராஜாவே paralOka rajavE Bb C எப்போதும் இருப்பவரே eppOthum iruppavarE F C F இனிமேலும் வருபவரே inimElum varupavarE ...ஆராதிக்கின்றோம் ...aarathikkinROm F Bb உமது செயல்களெல்லாம் umathu seyalkaLellam Gm C7 A Dm அதிசயமானவைகள் athisayamanavaikaL Bb C உமது வழிகளெல்லாம் umathu vazhikaLellam F C F சத்தியமானவைகள் saththiyamanavaikaL ...ஆராதிக்கின்றோம் ...aarathikkinROm


https://churchspot.com/?p=1579

Send a Feedback about this Song


Latest Songs