Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
புதிய பாடல் பாடி பாடி இயேசு

puthiya patal pati pati iyEsu

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D F# Bm C புதிய பாடல் பாடி பாடி இயேசு puthiya patal pati pati iyEsu A D Em ராஜாவைக் கொண்டாடுவோம் rajavaik koNtatuvOm Em C A G D புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு pukazhnthu patal pati pati iyEsu A7 D ராஜாவைக் கொண்டாடுவோம் rajavaik koNtatuvOm D G கழுவினார் இரத்தத்தாலே kazhuvinar iraththaththalE F#m D சுகம் தந்தார் காயத்தாலே sukam thanthar kayaththalE G D தேற்றினார் வசனத்தாலே thERRinar vasanaththalE A7 D திடன் தந்தார் ஆவியாலே எனக்கு thitan thanthar aaviyalE enakku ...புதிய பாடல் ...puthiya patal D G உறுதியாய் பற்றிக் கொண்டோம் uRuthiyay paRRik koNtOm F#m D உம்மையே நம்பி உள்ளோம் ummaiyE nampi uLLOm G D பூரண சமாதானம் pUraNa samathanam A7 D புவிதனில் தருபவரே தினமும் puvithanil tharupavarE thinamum ...புதிய பாடல் ...puthiya patal D G அதிசயமானவரே athisayamanavarE F#m D ஆலோசனைக் கர்த்தரே aalOsanaik karththarE G D வல்லமையுள்ள தேவா vallamaiyuLLa thEva A7 D வரங்களின் மன்னவனே எல்லா varangkaLin mannavanE ella ...புதிய பாடல் ...puthiya patal D G கூப்பிட்டேன் பதில் வந்தது kUppittEn pathil vanthathu F#m D குறைவெல்லாம் நிறைவானது kuRaivellam niRaivanathu G D மகிமையின் ராஜா அவர் makimaiyin raja avar A7 D மகத்துவமானவரே இயேசு makaththuvamanavarE iyEsu ...புதிய பாடல் ...puthiya patal D G மாலையில் அழுகை என்றால் malaiyil azhukai enRal F#m D காலையில் அக்களிப்பு kalaiyil akkaLippu G D கோபமோ ஒரு நிமிடம் kOpamO oru nimitam A7 D கிருபையோ நித்தம் நித்தம் அவர் kirupaiyO niththam niththam avar ...புதிய பாடல் ...puthiya patal

Send a Feedback about this Song