Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிமை உமக்கன்றோ

makimai umakkanRO

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F மகிமை உமக்கன்றோ makimai umakkanRO C C7 F மாட்சிமை உமக்கன்றோ matsimai umakkanRO Bb F C துதியும் புகழும் ஸ்தோத்திரமும் thuthiyum pukazhum sthOththiramum F C F F7 தூயவர் உமக்கன்றோ thUyavar umakkanRO Bb F C C7 A ஆராதனை ஆராதனை என் aarathanai aarathanai en F C Bb F அன்பர் இயேசுவுக்கே anpar iyEsuvukkE F விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால் vilaiyERap peRRa um iraththaththal A7 Bb விடுதலை கொடுத்தீர் vituthalai kotuththIr Gm C7 இராஜாக்களாக லேவியராக irajakkaLaka lEviyaraka Dm C Bb F உமக்கென தெரிந்து கொண்டீர் umakkena therinthu koNtIr ...மகிமை ...makimai F வழிகாட்டும் தீபம் துணையாளரே vazhikattum thIpam thuNaiyaLarE A7 Bb தேற்றும் தெய்வமே thERRum theyvamE Gm C7 அன்பால் பெலத்தால் anpal pelaththal Dm C Bb F அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே analmUttum aiya apishEka natharE ...மகிமை ...makimai F எப்போதும் இருக்கின்ற இனிமேலும் வருகின்ற eppOthum irukkinRa inimElum varukinRa A7 Bb எங்கள் ராஜாவே engkaL rajavE Gm C7 உம் நாமம் வாழ்க உம் அரசு வருக um namam vazhka um arasu varuka Dm C Bb F உம் சித்தம் நிறைவேறுக um siththam niRaivERuka ...மகிமை ...makimai F உம் வல்ல செயல்கள் um valla seyalkaL மிகவும் பெரிய அதிசயமன்றோ mikavum periya athisayamanRO Gm C7 உம் தூய வழிகள் நேர்மையான um thUya vazhikaL nErmaiyana Dm C Bb F சத்திய தீபமன்றோ saththiya thIpamanRO

Send a Feedback about this Song