Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வற்றாத நீருற்று போலிருப்பாய்

vaRRatha nIruRRu pOliruppay

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C Bb வற்றாத நீருற்று போலிருப்பாய் vaRRatha nIruRRu pOliruppay Ab C வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் vaLamikka thOttaththaip pOliruppay Fm G Fm கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் karththarai nampi vazhnthiruppay Db G C காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் kalamellam nI sezhiththiruppay Ab Fm வாய்க்கால்கள் ஓரம் vaykkalkaL ooram Ab Fm நடப்பட்ட மரமாய் natappatta maramay C C7 எப்போதும் கனி கொடுப்பாய் eppOthum kani kotuppay Fm Eb C7 C தப்பாமல் கனி கொடுப்பாய் thappamal kani kotuppay ...வற்றாத ...vaRRatha Ab Fm ஓடும் நதி நீ ootum nathi nI Ab Fm பாயும் இடத்தில் payum itaththil C C7 உயிரெல்லாம் பிழைத்திடுமே uyirellam pizhaiththitumE Fm Eb C7 C சுகமாக வாழ்ந்திடுமே sukamaka vazhnthitumE ...வற்றாத ...vaRRatha Ab Fm பலநாட்டு மக்கள் palanattu makkaL Ab Fm உன் நிழல் கண்டு un nizhal kaNtu C C7 ஓடி வருவார்கள் ooti varuvarkaL Fm Eb C7 C பாடி மகிழ்வார்கள் pati makizhvarkaL ...வற்றாத ...vaRRatha Ab Fm பஞ்ச காலத்தில் panysa kalaththil Ab Fm உன் ஆத்துமாவை un aaththumavai C C7 திருப்தியாக்கிடுவார் thirupthiyakkituvar Fm Eb C7 C தினமும் நடத்திடுவார் thinamum nataththituvar ...வற்றாத ...vaRRatha Ab Fm கோடைக் காலத்தில் kOtaik kalaththil Ab Fm வறட்சிக் காலத்தில் vaRatsik kalaththil C C7 அச்சமின்றி இருப்பாய் நீ assaminRi iruppay nI Fm Eb C7 C ஆறுதலாய் இருப்பாய் aaRuthalay iruppay ...வற்றாத ...vaRRatha


https://churchspot.com/?p=1562

Send a Feedback about this Song


Latest Songs