Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்

vituthalai nayakan veRRiyaith tharukiRar

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F விடுதலை நாயகன் vituthalai nayakan C வெற்றியைத் தருகிறார் veRRiyaith tharukiRar F எனக்குள்ளே இருக்கிறார் enakkuLLE irukkiRar Bb F என்னே ஆனந்தம் ennE aanantham F C7 C நான் பாடிப் பாடி மகிழ்வேன் - தினம் nan patip pati makizhvEn - thinam C7 F ஆடிஆடித் துதிப்பேன் - எங்கும் aatiaatith thuthippEn - engkum Bb C ஓடி ஓடி சொல்லுவேன் ooti ooti solluvEn C7 F என் இயேசு ஜீவிக்கிறார் en iyEsu jIvikkiRar ...விடுதலை ...vituthalai F C7 C அவர் தேடி ஓடி வந்தார் - என்னைத் avar thEti ooti vanthar - ennaith C7 F தேற்றி அணைத்துக் கொண்டார் - என் thERRi aNaiththuk koNtar - en Bb C பாவம் அனைத்தும் மன்னித்தார் pavam anaiththum manniththar C7 F புது மனிதனாக மாற்றினார் puthu manithanaka maRRinar ...விடுதலை ...vituthalai F C7 C அவர் அன்பின் அபிஷேகத்தால் என்னை avar anpin apishEkaththal ennai C7 F நிரப்பி நடத்துகின்றார் nirappi nataththukinRar Bb C சாத்தானின் வலிமை வெல்ல saththanin valimai vella C7 F அதிகாரம் எனக்குத் தந்தார் athikaram enakkuth thanthar ...விடுதலை ...vituthalai F C7 C செங்கடலைக் கடந்து செல்வேன் sengkatalaik katanthu selvEn C7 F யோர்தானை மிதித்து நடப்பேன் yOrthanai mithiththu natappEn Bb C எரிகோவை சுற்றி வருவேன் erikOvai suRRi varuvEn C7 F எக்காளம் ஊதி ஜெயிப்பேன் ekkaLam uuthi jeyippEn ...விடுதலை ...vituthalai

Send a Feedback about this Song