Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழிந்து போகின்ற ஆத்துமாக்களை

azhinthu pOkinRa aaththumakkaLai

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F A அழிந்து போகின்ற ஆத்துமாக்களை azhinthu pOkinRa aaththumakkaLai F Bb C தினமும் தினமும் நினைப்பேன் thinamum thinamum ninaippEn C G C அலைந்து திரிகின்ற ஆட்டைத் தேடியே alainthu thirikinRa aattaith thEtiyE F Bb F ஓடி ஓடி உழைப்பேன் ooti ooti uzhaippEn F C G தெய்வமே தாருமே theyvamE tharumE F Bb F Bb F ஆத்தும பாரமே தெய்வமே aaththuma paramE theyvamE F C இருளின் ஜாதிகள் iruLin jathikaL C7 F பேரொளி காணட்டும் pEroLi kaNattum C7 Bb மரித்த மனிதர்மேல் mariththa manitharmEl C C7 F வெளிச்சம் உதிக்கட்டும் veLissam uthikkattum ...தெய்வமே ...theyvamE F C திறப்பின் வாசலில் thiRappin vasalil C7 F தினமும் நிற்கின்றேன் thinamum niRkinREn C7 Bb சுவரை அடைக்க நான் suvarai ataikka nan C C7 F தினமும் ஜெபிக்கின்றேன் thinamum jepikkinREn ...தெய்வமே ...theyvamE F C எக்காள சப்தம் நான் ekkaLa saptham nan C7 F மௌனம் எனக்கில்லை maunam enakkillai C7 Bb சாமக்காவலன் samakkavalan C C7 F சத்தியம் பேசுவேன் saththiyam pEsuvEn ...தெய்வமே ...theyvamE F C கண்ணீர் சிந்தியே kaNNIr sinthiyE C7 F விதைகள் தூவினேன் vithaikaL thUvinEn C7 Bb கெம்பீர சப்தமாய் kempIra sapthamay C C7 F அறுவடை செய்கிறேன் aRuvatai seykiREn ...தெய்வமே ...theyvamE F C ஊதாரி மைந்தர்கள் uuthari maintharkaL C7 F உம்மிடம் திரும்பட்டும் ummitam thirumpattum C7 Bb விண்ணகம் மகிழட்டும் viNNakam makizhattum C C7 F விருந்து நடக்கட்டும் virunthu natakkattum ...தெய்வமே ...theyvamE


https://churchspot.com/?p=1567

Send a Feedback about this Song


Latest Songs