Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இரத்தக் கோட்டைக்குள்ளே

iraththak kOttaikkuLLE

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm இரத்தக் கோட்டைக்குள்ளே iraththak kOttaikkuLLE Db நான் நுழைந்து விட்டேன் nan nuzhainthu vittEn C C7 EB இனி எதுவும் அணுகாது ini ethuvum aNukathu Eb C7 Fm எந்தத் தீங்கும் தீண்டாது (2) enthath thIngkum thINtathu 2 Fm Eb Db C நேசரின் இரத்தம் என்மேலே nEsarin iraththam enmElE Eb Eb7 Fm நெருங்காது சாத்தான் (2) nerungkathu saththan 2 Fm C7 Db Bbm பாசமாய் சிலுவையில் பலியானார் pasamay siluvaiyil paliyanar Eb Ab Fm பாவத்தை வென்று விட்டார் (2) pavaththai venRu vittar 2 ...இரத்தக் ...iraththak Fm Eb Db C இம்மட்டும் உதவின எபினேசரே immattum uthavina epinEsarE Eb Eb7 Fm இனியும் காத்திடுவார் (2) iniyum kaththituvar 2 Fm C7 Db Bbm உலகிலே இருக்கும் அவனை விட ulakilE irukkum avanai vita Eb Ab Fm என் தேவன் பெரியவரே (2) en thEvan periyavarE 2 ...இரத்தக் ...iraththak Fm Eb Db C தேவனே ஒளியும் மீட்புமானார் thEvanE oLiyum mItpumanar Eb Eb7 Fm யாருக்கு அஞ்சிடுவேன் (2) yarukku anysituvEn 2 Fm C7 Db Bbm அவரே என் வாழ்வின் பெலனானார் avarE en vazhvin pelananar Eb Ab Fm யாருக்கு பயப்படுவேன் (2) yarukku payappatuvEn 2 ...இரத்தக் ...iraththak Fm Eb Db C தாய் தன் பிள்ளையை மறந்தாலும் thay than piLLaiyai maRanthalum Eb Eb7 Fm மறவாத என் நேசரே (2) maRavatha en nEsarE 2 Fm C7 Db Bbm ஆயனைப் போல நடத்துகிறீர் aayanaip pOla nataththukiRIr Eb Ab Fm அபிஷேகம் செய்கின்றீர் (என்னை) (2) apishEkam seykinRIr ennai 2 ...இரத்தக் ...iraththak Fm Eb Db C மலைகள் குன்றுகள் விலகினாலும் malaikaL kunRukaL vilakinalum Eb Eb7 Fm மாறாது உம் கிருபை (2) maRathu um kirupai 2 Fm C7 Db Bbm அனாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீர் anathi sinEkaththal izhuththuk koNtIr Eb Ab Fm அணைத்து சேர்த்துக் கொண்டீர் (2) aNaiththu sErththuk koNtIr 2 ...இரத்தக் ...iraththak


https://churchspot.com/?p=1578

Send a Feedback about this Song


Latest Songs